All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

fathima nuhasa

Bronze Winner
Naduvula knjm pakkatha kanom vijay sethupathi mathiri polamba veikuringaleeeee mohan ye avana konnan vera etho pln panran polayee. Samrajyam enru sonna ennathuuuuu... mohana solla pona kooda neenga solla vida matinga 😡😡😡😡😡😡😡😡🔪🔪🔪🔪🔪🔫🔫🔫🔫🔫🔫 evlo naala rendu perayum kadaththal karan mathiriye build up kudukurathu rendu perukum enna aachinu kooda sollala 🔪🔪🔪💣💣💣💣💣
 

Sudha RK

Bronze Winner
அஜய்க்கு மோகன் மேல ரொம்ப நம்பிக்கை... அன்பு போல... டக்குனு கன்னை கரண் நெத்தில வச்சுட்டான் 😉...

மோகன் தொழிலை வெறுக்குற அளவுக்கு.... லைசென்ஸ் கான்செல் ஆகுற அளவுக்கு என்ன நடந்தது 🤔...

சாம்ராஜ்யம் சரியுற அளவுக்கு அஜய்க்கு என்ன நடந்தது🤔....

பாசமா காபி கொடுத்தா.... சண்டை போட்டுட்டு போறான் 😬....

ரியா மோகனோட லவ்வரா?..இப்போ இல்லையா??... இவனோட மாற்றம் அந்த பொண்ணோட இறப்பால இருக்குமோ? 🤔🤔...

ஒரு க்ளூ கூட கொடுக்காம இப்படி சுத்தல்ல விடுறீங்களே 😭😭...கொஞ்சம் தெளிய வையுங்க பாஸ் 😭😭...
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naduvula knjm pakkatha kanom vijay sethupathi mathiri polamba veikuringaleeeee mohan ye avana konnan vera etho pln panran polayee. Samrajyam enru sonna ennathuuuuu... mohana solla pona kooda neenga solla vida matinga 😡😡😡😡😡😡😡😡🔪🔪🔪🔪🔪🔫🔫🔫🔫🔫🔫 evlo naala rendu perayum kadaththal karan mathiriye build up kudukurathu rendu perukum enna aachinu kooda sollala 🔪🔪🔪💣💣💣💣💣
இப்படி எல்லாரும் ஆயுதத்தை கையிலெடுத்தா எப்படி நான் பாவமில்ல...😭😭😭😭😭😭 பேபிமா கூல்டவௌன்.. இப்ப என்ன உங்களுக்கு ப்ளாஷ்பேக் தெரியணும் அவ்வளவு தானே.. ரெண்டு நாள் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேன்..😁😁😁
 

fathima nuhasa

Bronze Winner
இப்படி எல்லாரும் ஆயுதத்தை கையிலெடுத்தா எப்படி நான் பாவமில்ல...😭😭😭😭😭😭 பேபிமா கூல்டவௌன்.. இப்ப என்ன உங்களுக்கு ப்ளாஷ்பேக் தெரியணும் அவ்வளவு தானே.. ரெண்டு நாள் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேன்..😁😁😁
Solluvingala illa s aahiduvingalaaaaa
 
Status
Not open for further replies.
Top