All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதவை தட்டிட்டுதான் மிதுனா அஜய் ரூம் உள்ளே வரனும்ன்னா அப்போ அவங்க இடையில ஏதுமில்ல ன்னு தானே அர்த்தம்😊😊

இன்னும் 2டேஸ்ல எல்லார்க்கும் தெரியப்போகுதுன்னு அவகிட்ட அஜய் சொன்னது அவங்க உறவை பத்திதானே😊😊😊😊

மெல்லினா நிழல் தீண்டினாலும் பாவம் சொன்னா இப்படித்தான் பழிவாங்குவியா நீ அஜய்😜
உன் மனசுல அவமேல ஏதோ இருக்கபோய்தான் நடந்துக்கற😍😍
நடத்து😍👍😍👍😍

அஜய் இருண்டபக்கம் அப்படி என்னவா இருக்கும்:rolleyes::rolleyes:
அதைத்தானே மறைமுகமாக சொன்னேன்.. அப்புறம் எப்படி ஹீரோயின் மெல்லினான்னு எத்தனை கேள்வி எல்லாரும்..😕😕😕

அஜய் ஒன்லி பனிஷ் பண்ணான் அவ்ளோதான்..😜😜😜 அவன் மனசுல வேற எதுவும் இல்லை..😂😂😂
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 thappikirathuku Unnaku வாலி தான் maa kadachithu ha 😂😂😂 athuyum avan paakara maari ah maa thappipa.... அவன் ஏற்கனவே ஆடுவான் இப்போ கேட்கவே vendaam..... எதோ ஒரு விஷயம் ivala vechi panna போறாங்க போல.... iva இந்த maari onnum தெரியாம இருந்தா என்ன aagarathu... மோகம் 😊😊😊😊 எருமை மேய்க்க vanthanthen solra அந்த டயலாக் 😊😊😊 semma.... மிது kita ஏன் அப்படி பேசுறான் இன்னும் ரெண்டு நாள் la enna முடிய pooguthu.... ஆமா இவன் ennathuku avala போய் hug 🤗 panni kiss 😘 பண்ணா என்னங்கடா nadakuthu இங்க... Ava இந்திரா அம்மா kita போன ஒடனே அவன் கண்ணுல வந்து போன மின்னல் luku enna அர்த்தம்.... அஜய் ku call pannathu யாரு அந்த boss... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
ஏணி எடுத்து வந்து தப்பிக்கலாம் நேரம் இல்லை.. அது அவளால முடியாது அதான் வாளி..😁
அவன் வந்து நிப்பான்னு அவ நினைச்சாளா.. எல்லாரும் உள்ள இருக்கிற தைரியத்தில் இப்படி பண்ணிட்டா...😕😕😕

இரண்டு நாளில் அவங்களுக்குள்ள என்ன உறவு என்பது தெரியவரும்..

அவன் கிஸ் பண்ணல பனிஷ் பண்ணான்😉😉

நன்றி சித்ரா சிஸ்.. லவ்லி கமெண்ட் உங்களோடது😍😍😘😘
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennamo nadandhiruku aana marmama iruku 😁😁😁.... aama hlp panni anupi vidu un veetla nadakuratha pakum pothu gajini effect varuthu
என்ன நடந்திருக்கு..🙄🙄 ஒன்னும் நடக்கல..😂😂

😁😁 பாவம் ரொம்ப கஷ்டப்படுரான்னு உதவி செய்ய கேட்டா இப்படி சொல்றிங்களே..🙄
 

Sudha RK

Bronze Winner
மோகன் நீ நல்லா தான் எருமை மேய்க்கிற 😂😂...

அப்படி ரெண்டு நாள்ல எல்லோருக்கும் தெரிஞ்சுரும்னு எதை சொல்லுறான் அஜய், 🤔....

ஓஹ் நீ அப்போ விட்ட லுக்குக்கு இது தான் அர்த்தமா அஜய்😳 ... அந்த புள்ள தனியா சிக்கின உடனே இப்படி பண்ணுற 😉....

இவனுக்கு மேல ஒரு பாஸ்ஸா 🤔....இந்த பக்கம் தனியா ஒரு ட்ராக் ஓடுது...என்னானுதான் புரியல 😏....

அய்யோ இந்த புள்ளைக்கு தப்பிக்க வேற ஒன்னும் கிடைக்கலையா.... இப்படி மாட்டிக்கிச்சே 😜....
 

Puneet

Bronze Winner
அதைத்தானே மறைமுகமாக சொன்னேன்.. அப்புறம் எப்படி ஹீரோயின் மெல்லினான்னு எத்தனை கேள்வி எல்லாரும்..😕😕😕

அஜய் ஒன்லி பனிஷ் பண்ணான் அவ்ளோதான்..😜😜😜 அவன் மனசுல வேற எதுவும் இல்லை..😂😂😂
நான் எப்போ கேள்வி கேட்டேன்😥😥

அதை கேட்ட பக்கி இங்குட்டுதான் எங்கவாச்சு சுத்திட்டு இருக்கும்😂😂😂

வந்தா நீங்களே டீல் பண்ணிக்குங்க😜😜
 
Status
Not open for further replies.
Top