All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
கதவை தட்டிட்டுதான் மிதுனா அஜய் ரூம் உள்ளே வரனும்ன்னா அப்போ அவங்க இடையில ஏதுமில்ல ன்னு தானே அர்த்தம்😊😊

இன்னும் 2டேஸ்ல எல்லார்க்கும் தெரியப்போகுதுன்னு அவகிட்ட அஜய் சொன்னது அவங்க உறவை பத்திதானே😊😊😊😊

மெல்லினா நிழல் தீண்டினாலும் பாவம் சொன்னா இப்படித்தான் பழிவாங்குவியா நீ அஜய்😜
உன் மனசுல அவமேல ஏதோ இருக்கபோய்தான் நடந்துக்கற😍😍
நடத்து😍👍😍👍😍

அஜய் இருண்டபக்கம் அப்படி என்னவா இருக்கும்:rolleyes::rolleyes:
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 thappikirathuku Unnaku வாலி தான் maa kadachithu ha 😂 😂 😂 athuyum avan paakara maari ah maa thappipa.... அவன் ஏற்கனவே ஆடுவான் இப்போ கேட்கவே vendaam..... எதோ ஒரு விஷயம் ivala vechi panna போறாங்க போல.... iva இந்த maari onnum தெரியாம இருந்தா என்ன aagarathu... மோகம் 😊 😊 😊 😊 எருமை மேய்க்க vanthanthen solra அந்த டயலாக் 😊 😊 😊 semma.... மிது kita ஏன் அப்படி பேசுறான் இன்னும் ரெண்டு நாள் la enna முடிய pooguthu.... ஆமா இவன் ennathuku avala போய் hug 🤗 panni kiss 😘 பண்ணா என்னங்கடா nadakuthu இங்க... Ava இந்திரா அம்மா kita போன ஒடனே அவன் கண்ணுல வந்து போன மின்னல் luku enna அர்த்தம்.... அஜய் ku call pannathu யாரு அந்த boss... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top