All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை முடியுறதுக்குள்ள ரிசர்ச் முடிஞ்சிரும

முதலில் ஒன்னு சொல்றேன்.. அவன் தமிழனா இருந்தாலும் பிறந்து, வளர்ந்தது, பார்த்தது எல்லாம் அங்குள்ள கலாச்சாரம்..

அப்புறம் அஜய்க்கு என்ன குறைச்சல்.. அவன் மனநிலையை இன்னும் நான் விளக்கலை..🤗🤗🤗
ipo varaikum avana pathi ena sollirukingalo adha vachi dhan keten.... naalaiku epdi vena maaralam naney avanuku support um panalam ila paavm paathu mohan aa hero va podunganu kuda kepen😜😜😜😂😂...

Avan mananilaya vilakinadhuku aprm vera questionoda vandhu nipen...😅😅😅
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ipo varaikum avana pathi ena sollirukingalo adha vachi dhan keten.... naalaiku epdi vena maaralam naney avanuku support um panalam ila paavm paathu mohan aa hero va podunganu kuda kepen😜😜😜😂😂...

Avan mananilaya vilakinadhuku aprm vera questionoda vandhu nipen...😅😅😅
நான் ஸ்கூல்ல டீச்சர் கேக்கிறா கேள்விக்கே அன்ஸார் சொல்ல மாட்டேன்..

கேள்விகள் இங்கேயும் தொடருதே..
:smiley43:
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஸ்கூல்ல டீச்சர் கேக்கிறா கேள்விக்கே அன்ஸார் சொல்ல மாட்டேன்..
இங்கேயும் தொடருதே..
:smiley43:
oduna matum unaye vitruvomaaa(vadivelu slang la solli parunga😂😂😂)

Ungaluku oru offer tharen nenga badhil solla vendam namma thalaya matum badhil solla sollunga adhu podhum😜😜😜😁😁😁
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku padhila ungala kolla poren pathukanga😓😓😓

Namma vachu ava timepass pandra😓 athu puriyama vilayadikitu😓😓😓😓

Hei pakki @Varu thulasi Un bothaiku nanga oorugaya innaiku😡😡😡😡
Olunga oodiru 🔪🔪
ena ka ipdi thitinga😭😭😭😭😭😭...ponga unga pechu ka..inime nenga enga comment potalum adhuku edaku madaka kelvi ketu unga ella comments kum angry reaction potu vakiren irunga...

btw nenga badhil sollama ess aagradhularundhey unga badhil enanu guess paniten ponga.....😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Status
Not open for further replies.
Top