All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wife aaayeeeee permission ketutu room ku vara solran🙄🙄🙄🙄🙄morattu single aaa irupanu polaye😂😂😂😂

Aj sir unga oorla laaa ipdi dhan pinnadi poi kattikitu ummmaaa kuduthu pazhi vanguvangalaaa.. idhey oru aan ipdi sollirundha epdi pazhi vangirupa😜😜😜😜😜

Bosss vera irukanga polaye...bt andha boss kum bulb dhan kudukran😁😁😁

Mm help pannadha dhan pogudhu pakki bt anga yeradhuku ila avala angarundhu yerakradhuku...ipdi thappa plan potadhuku vera epdi pazhi vanga poranooo therilayeee😜😜😜😁😁😁😁😁
Btw mr.aj enga heroineta indha madhri la misbehave pana kudadhu hero ku therinjadhu ne gaali solliten😉😉😉😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣 செம கமெண்ட்பா..

பெண்களை சாப்டா பனிஷ் பன்றான்.. உங்களுக்கு பொறுக்கலையா.. அப்போ அடுத்து🤔🤔🤔

பாஸ்ஸா இருந்தாலும் யாருக்கும் அடங்கிப் போக மாட்டான்.

ஹெல்ப் பண்ணதான் போறான்😉😉😉 எப்டின்னு எபில பாருங்க...

இவன் இந்த ஹீரோயின் கிட்ட மட்டும் தான் இப்டிலாம் பண்ணுவான்...😜😜😜😉😉😉
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ma’am. Fantastic story 👍👍👍👌👌👌👌
I’m really enjoying it a lot 😂🤣😂🤣😂
Ajay என்ன டிசைன் அடா நீ😰😰😰😂🤣😂🤣😂🤣😂🤣👌👌👌👌

ஹாய் சிஸ்..☺️

எப்படி இருக்கீங்க.. அஜய் என்ன டிசைன்னு நீதான் சொல்லணும்..😁😁😁

மேம் சொல்லக்கூடாது.. பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சரண்யா , சரண்😊
 

Tamil novel lover

Bronze Winner
ஹாய் சிஸ்..☺️

எப்படி இருக்கீங்க.. அஜய் என்ன டிசைன்னு நீதான் சொல்லணும்..😁😁😁

மேம் சொல்லக்கூடாது.. பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சரண்யா , சரண்😊
Sorry machi. மத்த writers அ குப்ட பழக்கத்தில் வந்துருச்சு😁😁😁
 

Puneet

Bronze Winner
சரண்யா சிஸ்ஸ்ஸ்..
அவ எப்படி எங்க அஜய்விட்டு ஓடப்பாக்கலாம்😏
அதான் கட்டி வச்சு.. என்னைவிட்டு ஓடிபோக முடியுமான்னு பாடிட்டானோ😍😍😍😍

அழகான புள்ளைய கட்டி போட்டுட்டு.. கல்யாணம் பண்ண புள்ளையையும் கழட்டி விட்டுட்டு துப்பாக்கியை வச்சு கொஞ்சுறியே அஜய்😢😢
நீ இன்னும் கொஞ்சம் வளரனும் போலயேடா😜

ஆமா புதுசா என்ன பிளான் பண்ணிருக்க நீ மெல்லினாவை வச்சு :unsure::unsure:
 

Chitra Balaji

Bronze Winner
Nila va எங்க கொண்டு போய் aachi vechi இருகான் அடபாவி avaluku இருட்டு naa பயமாமே ச்சே பாவம் ஏன் avala இந்த paadu paduthuraan thuvaarak ah ennamo paana போறாங்க athuku nila va vechi தான் எதோ plan panni irukaan nu நினைகிறேன்... Enna velai பண்றாங்க அந்த karan Patel yum இவனும் senthu... Ivangalloda ethiri thuvaarak right.... மிது ah கல்யாணம் பண்ணும் போதே divorce panniduven nu agreement போட்டு தான் கல்யாணம் pannikitaan ah.... Divorce pannrathuku ethuku கல்யாணம் pannikanum... இப்போ rendu peruku divorce yum வந்துடுச்சி.... அந்த gun 🔫 ah paathathum avan கண்ணுல appadi ஒரு மின்னல் avvallavu பிடிக்கும் ah gun naa.... Super Super Super pa.. Semma semma episode.. Ore suspense ah pooguthu.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top