All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க ஆளு அப்படித்தான்னு தெரிஞ்சேதான கல்யாணத்துக்கு ஓகே சொன்னா..

அஜய் நெனச்சிருந்தா அந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்க மாட்டானா😏
எதோ அவன் சித்தியை கண்டு நடுங்கி மேரேஜ் ஓகே சொன்ன மாதிரி பேசப்படாது சொல்லிட்டேன்😓😓😓

மெல்லினா செகண்ட்டா ஏன் போனுமா?!

பக்கி சப்போஸ் அஜய் அவமேல லவ்ல விழுந்தா அவன் வாழ்க்கையில வர முத பொண்ணே அவதான்😏😏
எங்க ஆளு ப்ரெஸ் பீஸுய்யா☺☺☺

நான் புறஅடையாளங்களைவிட உள்அடையாளங்களை நம்புற ஆளு😊👍👍👍
Akka😠😠😠😠😠enadhan herovaa irundhalum.ipdi ellathukum muttu kuduka kudadhu ka🤭🤭🤭ipo heroine mellina nu sollitanga adhan ipdi pesringa idhey avanga midhuna nu sollirundhanga na ena panirupinga..?? Apo ajay Aa thitirupinga ipo na thitra madhri...

So hero heroine ku oru nyaym side characters ku oru nyayam nu la iruka kudadhu😁😁😁😁😁
Adhuvumilama ipo enatha avanoda aga azhaga sollitanga nengalum adha kandukitinga🤔🤔🤔🤔ipo varaikum apdi oru scene varave ilaye...vandhadhum nanum vena andha azhaga paathukren k va😂😂😂😂😂
 

Puneet

Bronze Winner
Akka😠😠😠😠😠enadhan herovaa irundhalum.ipdi ellathukum muttu kuduka kudadhu ka🤭🤭🤭ipo heroine mellina nu sollitanga adhan ipdi pesringa idhey avanga midhuna nu sollirundhanga na ena panirupinga..?? Apo ajay Aa thitirupinga ipo na thitra madhri...

So hero heroine ku oru nyaym side characters ku oru nyayam nu la iruka kudadhu😁😁😁😁😁
Adhuvumilama ipo enatha avanoda aga azhaga sollitanga nengalum adha kandukitinga🤔🤔🤔🤔ipo varaikum apdi oru scene varave ilaye...vandhadhum nanum vena andha azhaga paathukren k va😂😂😂😂😂
Hero va thituvanaaaa?? Athum nanaa??

Never..

Hero army la irunthutu antha thappa epavum seiya maten😏
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா சிஸ்ஸ்ஸ்..
அவ எப்படி எங்க அஜய்விட்டு ஓடப்பாக்கலாம்😏
அதான் கட்டி வச்சு.. என்னைவிட்டு ஓடிபோக முடியுமான்னு பாடிட்டானோ😍😍😍😍

அழகான புள்ளைய கட்டி போட்டுட்டு.. கல்யாணம் பண்ண புள்ளையையும் கழட்டி விட்டுட்டு துப்பாக்கியை வச்சு கொஞ்சுறியே அஜய்😢😢
நீ இன்னும் கொஞ்சம் வளரனும் போலயேடா😜

ஆமா புதுசா என்ன பிளான் பண்ணிருக்க நீ மெல்லினாவை வச்சு :unsure::unsure:
ஆமா இங்க ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது யார்கிட்ட😜😜

ஹிஹி அவனுக்கு பொண்ணைவிட கன்னத்தான் ரொம்ப பிடிக்கும்😁😁
 

Puneet

Bronze Winner
Yekkav idhu ena aniyayama iruku....hero army la irundha hero thappu panrapo kanna moodipinglo🤔🤔🤭🤭🤭netri kann thirapinum kutram.kutrame😂😂😂😂
Na thappu panni support pannalaye..

Ellar lyf layum niyayangal marupadalamm.

Enna poruthavarai ajay rowdy kettavan epdiyo irukalam bt mithuna visayathula thaapu pannala.. mellina avan lyf la second m illa nu soldren.

Avlotha..

Na second line la sonnathuthan.. en point off view..
Leave it
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nila va எங்க கொண்டு போய் aachi vechi இருகான் அடபாவி avaluku இருட்டு naa பயமாமே ச்சே பாவம் ஏன் avala இந்த paadu paduthuraan thuvaarak ah ennamo paana போறாங்க athuku nila va vechi தான் எதோ plan panni irukaan nu நினைகிறேன்... Enna velai பண்றாங்க அந்த karan Patel yum இவனும் senthu... Ivangalloda ethiri thuvaarak right.... மிது ah கல்யாணம் பண்ணும் போதே divorce panniduven nu agreement போட்டு தான் கல்யாணம் pannikitaan ah.... Divorce pannrathuku ethuku கல்யாணம் pannikanum... இப்போ rendu peruku divorce yum வந்துடுச்சி.... அந்த gun 🔫 ah paathathum avan கண்ணுல appadi ஒரு மின்னல் avvallavu பிடிக்கும் ah gun naa.... Super Super Super pa.. Semma semma episode.. Ore suspense ah pooguthu.. Eagerly waiting for next episode
அவனை விட்டு போனதுக்கு தான் தண்டனை..

அஜய் என்ன வேலை பன்றன்னு கண்டுபிடிங்க..😜

மிதுனால தான் இந்த கல்யாணம் நடந்தது... அஜய்க்கு இதில் விருப்பம் இல்லை அதனால் தான்.

அவன் gun லவர் 😁

நன்றி சிஸ்..
 
Status
Not open for further replies.
Top