All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode.. Appo duvarak... அஜய் தான் semma... சுமன் ah shoot pannitaan... Innum தீனதயாளன் உயிர் oda தான் இருகான் ah... இங்க Melina va எல்லாரும் வார்த்தை ah laye avvallavu hurt பண்றாங்க... முகில் ku avala ava அக்கா கல்யாணம் appove கல்யாணம் panni vechidanum nu nenaikiraanga... Athu enna aaga pooguthoo தெரியல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்.. தீனதயாளனுக்கு வேறு தண்டனை காத்திருக்கு.. அதுவரை உயிருடன் தான் இருப்பான்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,appo thuvaraga than ajay,thrilling poguthu,suman close aduthu ravindar,deenava enna panna pora,elligu un uthavi thevai paduthu,ajay enna panna pora, elli eppo enna mudivu eduga pora,muhilan kattiga sari solla poriya
மெல்லினா சரின்னு சொன்னா அஜய் சும்மா விட்டுருவானா..? அவள் இந்த தடவையாவது யோசித்து முடிவு எடுக்கணும். நன்றி சிஸ்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thuvarak a meet pannan meet pannan nu sonningale bby aana rendum onnu than nu ippo than solra 😱😱😱.... mohanukum Thuvarak um serndhu ajay ku ethira pln poduranganu nenechiteneeee shame shame 😢😢😢😢
நான் தான் சொன்னேனே மோகன் நல்லவன்.. அஜய் பக்கம் தான்னு அப்பவாவது யோசித்திருக்கணும்.. :p
 
Status
Not open for further replies.
Top