All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
வாவ்... அஜய் தான் துவாரக்கா... சூப்பர்👏...

ஆனா அட் அ டைம் அஜய் துவாரக் ரெண்டு பேர் மோகன்க்கு கால் பண்ணுற மாதிரி சீன் வச்சு எங்களை குழப்பி விட்டிருந்திருக்கீங்க 😑😑..

மெல்லினாக்கு கல்யாணமா... திரும்போ முதல்ல இருந்து ஆரம்பிக்குறாங்களா பிரச்சனையை 🙄....

தீனாவை இன்னும் போடலையா??... ஆனா சுமனை போட்டு மரண பயம் காட்டியிருக்கான்னு நினைக்கிறேன் 😉...

சூப்பர் யூடி பேபி 👍👍....
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாஹா அந்த யூடியை சரியாக படித்திருந்தால் தெரிந்திருக்குமே.. அஜயிடம் இரண்டு போன் இருந்தது. ஒன்றில் துவாரக் காக அந்த எண்ணிலிருந்து மோகனுக்கு கால் பண்ணி பேசிட்டி இருந்தான். அதே நேரம் மெல்லினாவும் மோகனுக்கு போன் பண்ணினால் இதில் என்ன குழப்பம்..

தீனாவிற்கு இன்னும் நேரம் வரலை.. ஆனால் அவருக்கு மரண பயத்தை காட்டிட்டான்.
 
Status
Not open for further replies.
Top