All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... அஜய் semma la அந்த வயசுலயே enna smart ah இருக்கான் super... Correct avanuku எல்லாம் theriyuthu... அவன் அப்பா அம்மா avvallavu santhosham ah காதல் ah vaazhthukitu irukum pothu... அவன் அம்மா oda per புகழ் avan appa vuku pidikala athu ego va maari rendu peruku la விரிசல் ஏற்படுத்து.... Super pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
பிளாஷ்பேக் ஆரம்பிச்சிருச்சு...அஜய் சின்ன வயசுலயே ரொம்ப புத்திசாலியா இருக்கான்😊


சுஹானா சரியா இருக்கிற மாதிரி இருக்கு.. வேணுக்கு தான் தேவையில்லாத ஈகோ போல தெரியுது...நடுவுல அஜய் தான் கஷ்டப்பட போறானோ???? 🤔...
 
Status
Not open for further replies.
Top