All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Jailogu

Well-known member
Sis,appo thuvaraga than ajay,thrilling poguthu,suman close aduthu ravindar,deenava enna panna pora,elligu un uthavi thevai paduthu,ajay enna panna pora, elli eppo enna mudivu eduga pora,muhilan kattiga sari solla poriya
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெல்லினா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளா😳😳😳
இல்ல அஜய்யை தவிர யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு உணர்ந்து மறுத்துட்டாளா😌😌😌

அஜய்தான் துவாரக்குமா😳😳😳
அதான் மோகன் அவன் சொல்படி செஞ்சானா??😁😁

கரண் இது தெரியாம அவன்கிட்டயே பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைச்சி வழி செஞ்சு குடுத்துட்டாரே😜😜😜
என்னது மெல்லினா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருவாளா..? அஜய் இல்லாம பயம் விட்டுப்போச்சு போல..

அநியாயமா மோகனை சந்தேகப்பட்டிங்களே.. இப்பவாவது நம்புங்க மோகன் நல்லவன் தான்..

ஹாஹா அஜய் கரண் கிட்ட கேம் ப்ளே பண்றான் தான். ஆனால் கதையின் இறுதியில் கரணால் சின்ன டுவிஸ்ட் இருக்கு..😁😁😁
 
Status
Not open for further replies.
Top