All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
மெல்லினா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளா😳😳😳
இல்ல அஜய்யை தவிர யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு உணர்ந்து மறுத்துட்டாளா😌😌😌

அஜய்தான் துவாரக்குமா😳😳😳
அதான் மோகன் அவன் சொல்படி செஞ்சானா??😁😁

கரண் இது தெரியாம அவன்கிட்டயே பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைச்சி வழி செஞ்சு குடுத்துட்டாரே😜😜😜
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.. Appo duvarak... அஜய் தான் semma... சுமன் ah shoot pannitaan... Innum தீனதயாளன் உயிர் oda தான் இருகான் ah... இங்க Melina va எல்லாரும் வார்த்தை ah laye avvallavu hurt பண்றாங்க... முகில் ku avala ava அக்கா கல்யாணம் appove கல்யாணம் panni vechidanum nu nenaikiraanga... Athu enna aaga pooguthoo தெரியல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top