All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
இப்ப பீல் பண்ணி என்ன ப்ரயோஜனம் .. முன்னாடியே யேசிச்சிருக்கணும்...:(:(:(

ரவீந்தர் பண்ணது ஏற்கனவே நிறைய க்ளு குடுத்திட்டேன். :rolleyes::rolleyes::rolleyes:

அவதான் அஜய் வேண்டான்னு சொன்னால்ல அப்பறம் எப்படி அவனை நினைக்கலாம். அவ ஆளு வந்திட்டான்.. இனி அவனை மட்டும் யோசித்தால் போதும்..😜😜😜😜
என்னது😓😓😓😓😓
முகிலன் அவ ஆளா😡😡😡😡😡
💣💣💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

அவ அவனை வேணான்னு சொன்னதை அஜய்யே டீல் பண்ணிக்குவான்😏
நீங்க ஊடுசால் ஓட்ட வேணா😓
 
Jailogu

Well-known member
Sis,முகிலன் யார் கூப்பிட்டாங்கன்னு பூங்கொத்து தூக்கிட்டு வந்துட்டான் கடன்காரன்,எலி அஜய் பத்தி கேட்டா சந்தியா வாயே திறக்கல,Selfish இவ, அஜய் ரொம்ப Feel பண்றான்,அவன் சந்தோஷமா இருக்கிறது பிடிக்காதே உங்களுக்கு,ரவீந்தர்க்கு ஏழரை Start ஆயிடுச்சி,எப்போ மத்தவங்கள பத்தி சொல்ல போறிங்க
 
gnanavani

Bronze Winner
Ajay pazhaya madiriye maaritan .aaana Avan mellina parents kitta enna sonnanu innum sollala neenga . Anda evidence ennava irukkum :unsure:.inda Melina en ivlo slow VA irukka andha mugilan enda case pathi solran Avan lawyer aa illa dr aa.
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன்னவளை தெரிந்தே தவறவிட்ட மன்னன்
இரும்பினும் இறுகிய இதயமாய் மாறிபோனான்

உயிர் உறவுகள் உயிர் கொல்லும் என்பதால் தனித்து நின்றவன்

இன்று தன்னவளை இழந்த தனிமையில் உள்ளம் கலங்கி போனான்

இருக்கம் கலைந்து மென்மையை ஏற்றவன் மீண்டும் இறுகிபோனான்

வலி கோபம் ஏமாற்றம் என்ற உணர்வால்

எதிரிகளை வேரருக்கும் முதலடி எடுத்து வைத்த மன்னன்

எதிரிகளின் பயம் கண்டு திருப்த்தி புன்னகை தலைவன் இதழில்

கண் விழித்தும் கலங்கி நின்ற மங்கை
அவளவனை தேடி இன்னும் கலங்கினாள்

தன்னவர்களுக்காக தன்னை விட்டு சென்ற தன்னவன்

உயிர் கொடியாய் உயிரற்ற கொடியை அணிவிக்து சென்றான்

உயிரற்ற கொடி உயிரானவனை உணர்த்த உடமை கொள்ள மாற்றான் வந்தான்

Akka yen akka thalaiya epi aki vita pavam mogi baby thala kitta pokatha kadichi vechita poraru lina baby ne jay ah thedi vanthudu ma pavam thala feeling sad samma ud akka ilove you keep rocking waiting for next ud😍😍😍😘😘😘😍😘😍😘
 
Cool

Active member

Kavithai super sis 😍
 
Status
Not open for further replies.
Top