சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நோ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..Sis,சும்மாவே இருக்க மாட்டிங்களா இப்ப எங்க அஜய் எப்படி எல்லாம் Feel பண்றான்,தில்லாலங்கடி வேலை பண்ணிட்டு இருக்கிங்க,பொங்கல் உங்களுக்கு தான் வைக்கனும்,அஜய் என்ன சொன்னான் எலி Parents ஏத்துகிட்டாங்க,இப்போ அவள விட்டு பிரிஞ்சி போறான்,Chain அவ கழுத்தில மாட்டும் போது ரொம்ப Feel பண்ணிட்டான்,அவன் காதல அவளுக்கு உணர வைச்சி கொடுக்கனும் நினைச்சவன கஷ்டபடுத்திட்டிங்க,baby கஷ்டபடாத Sisகிட்ட சண்டை போட்டாவது உன் ஹனி உன்கிட்ட சேர்த்திடுறோம், அடுத்த Epi சீக்கிரம் தாங்க Sis
அவ தன் பேமிலிகிட்ட அஜய்யை விட்டுக்கொடுக்கலை. அவன் அவளுக்காக அவ பேமிலியை சேர்த்து வச்சிட்டு விலகிட்டான். இதுல நான் எங்க இடையில ்வந்தேன்.
நன்றி சிஸ்..
இன்னைக்கு எபி போட ட்ரை பண்றேன்