All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
இந்த பிரிவு அவர்கள் காதலை உணரத்தான்.. சீக்கிரம் சரியாகிரும்..

அவங்க செய்யறதுக்கு
நீங்க எப்போதும் என்ன திட்டுட்டே இருக்கீங்க..😭😭😭😭😭😭😭😭😭😭
அவங்களா செஞ்சா பரவால்ல:rolleyes::rolleyes:
ஊடால புகுந்து நீங்கயில்ல சொல்லிதரீங்க☹
சோ நியாயமான திட்டுதான்😏
 

Jailogu

Well-known member
Sis,சும்மாவே இருக்க மாட்டிங்களா இப்ப எங்க அஜய் எப்படி எல்லாம் Feel பண்றான்,தில்லாலங்கடி வேலை பண்ணிட்டு இருக்கிங்க,பொங்கல் உங்களுக்கு தான் வைக்கனும்,அஜய் என்ன சொன்னான் எலி Parents ஏத்துகிட்டாங்க,இப்போ அவள விட்டு பிரிஞ்சி போறான்,Chain அவ கழுத்தில மாட்டும் போது ரொம்ப Feel பண்ணிட்டான்,அவன் காதல அவளுக்கு உணர வைச்சி கொடுக்கனும் நினைச்சவன கஷ்டபடுத்திட்டிங்க,baby கஷ்டபடாத Sisகிட்ட சண்டை போட்டாவது உன் ஹனி உன்கிட்ட சேர்த்திடுறோம், அடுத்த Epi சீக்கிரம் தாங்க Sis
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This episode is a very heart touching epi. Very nice. அஜய் காதலில் உருகுகிறான்
ரொம்ப நன்றி சிஸ்.. ஏற்கனவே டைப் பண்ணது டெலிட் ஆகிருச்சு.. மறுபடி அந்த அளவு வருமான்னு வருத்தம் இருந்திட்டே இருந்தது. உங்க கமெண்ட் பார்த்து ஹாப்பி சிஸ். :love:
 
Status
Not open for further replies.
Top