All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi sis...superrrrr👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Mellina parents kita enna sonan Ajay ...🤔🤔🤔waiting for next ud sis...

அஜய் அவங்ககிட்ட நடந்த உண்மையை சொன்னான்..

நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது என்ன pa puthu twist 🔀.... Ava அப்பா அம்மா oda reaction correct தான் ava எங்க போனா enna ஆனா nu theriyamal கல்யாணம் நின்னு... Ava yaaru kudavo poitaa nu nenaikiraanga.... இப்போ avala பாத்த ஒடனே அது பிரதிபலிக்கிறது.... தலை la அடி பட்டு hospital ku kuttitu வந்து இப்போ சுயநினைவு இல்லமால்... திரும்பவும் ethuku ava வீடு ku வந்தான் அவங்க kita enna sonna ethuku avala vittutu pooganum nu முடுவு pannaanu theriyala ah.... இனிமேல் avala paakka வர maataan ah... Enna aachi.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
அவங்ககிட்ட உண்மையை சொல்லி அவ குடும்பத்தோடு சேர்த்து வச்சிட்டு விலகி போய்ட்டான்.. இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..
நன்றி சிஸ்..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன்னோட குடும்பத்துக்கு அஜய் தப்பானவனா தெரியக்கூடாதுனு மெல்லினா நினைக்கிறா....
அவளோட குடும்பம் அவளை தப்பா நினச்சு விலக்கிட கூடாதுனு சேர்த்து வச்சுட்டு வர்றான் அஜய்... ரெண்டு பேர் லவ்வும் சூப்பர்... ஆனா இப்படி பிரிஞ்சு போறாங்களே 😭😭...

அஜயை இப்படி தவிக்க விடுறீங்களே 😭😭...நியாயமா??..

மெல்லினா எழுந்ததுக்கு அப்புறம் அஜயை தேடுவாளா?!...

ஆனாலும் எங்காளு அச்சாரமா கழுத்தில போட்டுட்டு தான் வந்திருக்கான் 😍😍...


(அஜய் வாங்கினது கிப்ட்னு சொன்னப்போ.. இல்லை... இல்லைனு சொல்லுச்சு ஒரு பேபி.... எங்க அவுங்க 🧐🧐🧐...)
அவன் காதலை அவள் உணரும் நேரம் அதற்கு இந்த பிரிவு தேவைதான்..

ஹாஹா அது அவளுக்கு சேர வேண்டிய பொருள் அதான் சேர்த்துட்டான்..

ஹிஹி அது சும்மா சொன்னேன்.. எப்டினாலும் நீங்க கண்டுபிடிச்சிட்டிங்கல்ல..😁😁😁
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் பேபிஈஈஈ😡😡😡😡😡
என்னயா பண்ணி வச்சிருக்க😓

அவனை அவளோட சேர்த்துவைக்க சொல்லிகிட்டிருக்கோம் நாங்க
நீ பிரிச்சு வச்சிருக்க😥😥😥

அவ மயக்கத்துலகூட தெளிவா குடும்பத்தை பத்திதான் புலம்பியிருக்கா 🤦‍♀️
அஜய்யை லவ் பண்ணத சொன்னாளா பாரு😓😓

இப்படி அவன் மனசை ஒடைச்சி அவ அப்பாவை வச்சு துரத்த விட்டுட்டியே😭😭😭😭😭😭😭

நீ செஞ்ச இந்த வேலைக்குத்தான் போனுக்கே கோவம் வந்து டைப் பண்ணத அழிச்சு விட்டிருக்கு போல😏😏
அப்பவும் நீ கேக்காம அவங்களை பிரிச்சு விட்டுட்ட😡

போய்யா😡
நான் நெஜம்மாலுமே உன்மேல கோவமா போறேன்😪😪🏃🏃🏃🏃
இந்த பிரிவு அவர்கள் காதலை உணரத்தான்.. சீக்கிரம் சரியாகிரும்..

அவங்க செய்யறதுக்கு
நீங்க எப்போதும் என்ன திட்டுட்டே இருக்கீங்க..😭😭😭😭😭😭😭😭😭😭
 

gnanavani

Bronze Winner
Inda Ajay ivlo nallavana irukka venam.yaaru poi unmaya solla sonnanga ippa piriyanum nu azhuda enna panradu . Ippa Melina seriyaagi Ajay kita povalaa waiting for ud
 
Status
Not open for further replies.
Top