All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உள்ளத்தில் உறைந்தவனின் காதல் விழியில் வெளிபடுத்த
இதயம் உணர்தாலும் அதை ஏற்கேன் நான்

ஏனெனில் என் வாழ்வு என் உயிரானவர்களால் மாற்றானுடன்
இணைந்துவிட்டது

என் உறவுகளை நான் வருத்தி விட்டேன் மீண்டும் வருத்த
மனமில்லை ஆதலால்

இதயம் முழுதும் உன் இதயன் இருக்க அதை ஏற்க மறுகிறாய் நீ
அது உன்னை மூழ்கடித்துவிடும் என்பதை உணராதிருப்பது ஏனோ

அதில் மொத்தமாய் மூழ்கி போகிறேன் இருப்பினும் என்னவன் காதல்
வேண்டாம் என்று இருப்பவளை என்செய்ய

என்னவளை உரசும் காற்றையே சிறை எடுப்பேன் என்னவளை
தீண்டினால் விட்டுவிடுவென உயிர் வதை செய்திடுவேன்

என் மார்பில் துயில் கொண்டவள் இன்று துள்ளி விலகுவதை
காண்கையில் உள்ளம் வலிகிறது

மென்னையை எதுவென அறியாதவன் மென்மையின் உருவாய்
நின்றான் அவனவளுக்காக

உன் மென்மையில் நான் மறைத்த என்னவன் முளைவிட்டு வெளிவருகிறனேடா

என்னவள் வார்த்தைகினங்கி அவள் உயிர் தந்தவர்களை காண அழைத்து வந்தேன்

அவள் விழிகள் பேசிய மகிழ்வில் மனம் மறத்துபோனேன்

ஆனால் என் காதல் இதயம் அவள் என்னை நீங்கிவிடுவாளே என்று
கலங்கி நின்று ஊன் உருக உயிர் கரைய கேட்டேன்

திரும்ப வருவாய் தானே என்று.....

samma ud akka thala love samma intha melinaku enna mogi baby avalo sollura kekka matra thala kitta sammaiya vankuna tha thirunthuva pola samma ud akka love you keep rocking waiting for next epi
வாவ் வாவ் சரண் சொல்ல வார்த்தையில்லைடா..

அருமையான வரிகள் ரொம்ப நன்றிடா..
லவ் யூ சோ மச்...:Puszi::Puszi::Puszi::Puszi::smile1::smile1::smile1::smiley18::smiley18::smiley39:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீனாவை என்ன செய்தான் அஜய் என்று சொல்லவேல்லை ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு சகோ

மெல்லினா திரும்ப அஜய் கூடா வருவாளா சகோ
😇😇😇😇🤔🤔🤔🤔🤔
தீனாவை இன்னும் ஒன்றும் செய்யலை சகோ.. நன்றி
 
Status
Not open for further replies.
Top