All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜய் நெருங்கி வரப்போ இவ ஏன் விலகி போறா 🙄....மோகன் அவ்வளவு சொல்லுறான்... இவளுக்கு புரிய மாட்டீங்கிது😤....

தீனா... சிக்கிட்டானா 😉....அப்போ அவனுக்கு கச்சேரி ரொம்ப ஸ்ட்ராங்காதான் இருக்கும் 😉....

அஜய் டக்குனு கூட்டிட்டு கிளம்பிட்டயே.... அவ திரும்பி வருவாளா???🤔...அங்க அவளுக்கு என்ன காத்திட்டு இருக்கோ??... ஆனா நல்லதா மட்டும் இருக்கும்னு தோணலை🙄...
ஆமா தீனா சிக்கிட்டேன்.. அவனை வச்சு செய்யணும்..

அஜய்அவள் கண்ணீரை பார்த்ததும் எதையும் யோசிக்கலை.. அவ வீட்டின் நினைவில் அஜய்யின் நிலையை யோசிக்கலை..

அங்கே கண்டிப்பாக ஒரு சம்பவம் காத்திட்டு இருக்கு..

நன்றி சுதாமா..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Iva ஏன் இந்த maari panra... அஜய் தான் ஜெய் nu therinjum வேண்டாம் nu solra... Vennum nu avan கோபம் padra maari nadanthukura... அந்த watchman pidichaachi... அவன் எல்லா உண்மை யும் sollitaan theenathayaallan காணும்... Nila va avalodaya parents ah paakka kutikitu poraan... திரும்பி varuvaala... Super Super Super pa.. அஜய் love semma.. Eagerly waiting for next episode
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... Iva ஏன் இந்த maari panra... அஜய் தான் ஜெய் nu therinjum வேண்டாம் nu solra... Vennum nu avan கோபம் padra maari nadanthukura... அந்த watchman pidichaachi... அவன் எல்லா உண்மை யும் sollitaan theenathayaallan காணும்... Nila va avalodaya parents ah paakka kutikitu poraan... திரும்பி varuvaala... Super Super Super pa.. அஜய் love semma.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்..
அவள் வருவாளா அடுத்த எபில பார்க்கலாம்.
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உள்ளத்தில் உறைந்தவனின் காதல் விழியில் வெளிபடுத்த
இதயம் உணர்தாலும் அதை ஏற்கேன் நான்

ஏனெனில் என் வாழ்வு என் உயிரானவர்களால் மாற்றானுடன்
இணைந்துவிட்டது

என் உறவுகளை நான் வருத்தி விட்டேன் மீண்டும் வருத்த
மனமில்லை ஆதலால்

இதயம் முழுதும் உன் இதயன் இருக்க அதை ஏற்க மறுகிறாய் நீ
அது உன்னை மூழ்கடித்துவிடும் என்பதை உணராதிருப்பது ஏனோ

அதில் மொத்தமாய் மூழ்கி போகிறேன் இருப்பினும் என்னவன் காதல்
வேண்டாம் என்று இருப்பவளை என்செய்ய

என்னவளை உரசும் காற்றையே சிறை எடுப்பேன் என்னவளை
தீண்டினால் விட்டுவிடுவென உயிர் வதை செய்திடுவேன்

என் மார்பில் துயில் கொண்டவள் இன்று துள்ளி விலகுவதை
காண்கையில் உள்ளம் வலிகிறது

மென்னையை எதுவென அறியாதவன் மென்மையின் உருவாய்
நின்றான் அவனவளுக்காக

உன் மென்மையில் நான் மறைத்த என்னவன் முளைவிட்டு வெளிவருகிறனேடா

என்னவள் வார்த்தைகினங்கி அவள் உயிர் தந்தவர்களை காண அழைத்து வந்தேன்

அவள் விழிகள் பேசிய மகிழ்வில் மனம் மறத்துபோனேன்

ஆனால் என் காதல் இதயம் அவள் என்னை நீங்கிவிடுவாளே என்று
கலங்கி நின்று ஊன் உருக உயிர் கரைய கேட்டேன்

திரும்ப வருவாய் தானே என்று.....

samma ud akka thala love samma intha melinaku enna mogi baby avalo sollura kekka matra thala kitta sammaiya vankuna tha thirunthuva pola samma ud akka love you keep rocking waiting for next epi
 
Last edited:
Status
Not open for further replies.
Top