All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😡😡😡😡😡😡😡😡😡
🔪🔪🔪🔪🔪
என் அஜய் பாத்து பாத்து பண்ணுறதெல்லாம் டீல்ல விட்டுட்டு அந்த முகிலனுக்காக அவ்ளோ பீல் பண்றா அவ😓😓

அஜய் கொலை பண்ணா அதுல ஒரு நியாயமிருக்கும்ன்னு மோகன் சொல்லியும் கேக்காம அவ பிடிவாதத்துல நடந்துக்கறது நல்லால்ல ன்னு சொல்லி வைங்க அவகிட்ட😏

அவளோட பெத்தவங்களை பாக்க இத்தனை ஆசையா ஓடுறாளே.. அவ ஆசைக்காக தன் இயல்பை தொலைச்சு கூட்டிட்டு போற அஜய் பத்தி யோசிச்சாளாஅவள்😓
என் டாலி ரொம்ப பீல் பண்றானே😭😭

ஆமா.. மெல்லினா இத்தனைநாள் கழிச்சு திரும்பிருக்காளே அவ பெத்தவங்க அவளை ஏத்துப்பாங்களா?????!!:unsure::unsure:
முகிலனுக்காக இல்லை அவ பேரண்ட்ஸ்க்காக தான் பீல் பண்றா..

அஜய்யையும் அவனது காதலையும் சீக்கிரம் புரிந்து கொள்வாள்.. ஆனா அப்போ அவன் அவளுக்காக காத்திருப்பானா???????:(:confused::confused::confused::confused: அஜய் பாவம் :cry::cry:

வரவேற்பு எல்லாம் அங்கே பலமாதான் இருக்கும். அதுக்கு ஏற்ப சேதாரமும் பலமா இருக்கும்..😜

நன்றி புனிதா மா
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mellina va vachi apdi enna plan than panranga Ajay um mohan um . Mellina thirumba varuvalaa
அவங்க ப்ளான் சீக்கிரம் தெரியும். மெல்லினா வருவாளா என்பது அடுத்த எபில தெரியும்.. நன்றி சிஸ்
 
Status
Not open for further replies.
Top