All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
கொஞ்ச நாளா லவ்வர் பாயா இருந்தான்... திரும்போ கோவகாரனா மாதியாச்சா 😏....
ஆனாலும் அஜயை ரொம்ப பீல் பண்ண விடுறீங்க😥😥...
(இவங்க பிரிவோட பாதிப்பு அதிகம் மோகனுக்கு தான் போல😉)

ரவீந்தர்...ஏகப்பட்ட வில்லத்தனம் பண்ணியிருப்பார் போல தெரியுதே🤔...
அஜய் நேருக்கு நேரா சவால் விட்டே அடிக்க போறான் போல 😉...

மெல்லினா பேபி... இப்போ தான் அஜயை காணாம்னு தேட ஆரம்பிக்குற... அதுக்குள்ள ஒருத்தன் உன்னை தேடி வந்துட்டான்😏...இவன் என்ன ஆட்டம் போட போறானோ 🙄🙄..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.....avala vittutu vanthutaan... Mohan ketta கேள்வி kum pathil sollala.... பழைய அஜய் ah maaritaan... Ravindar vanthaachi... Ennaku therinji அஜய் odaya thambi ஒரு பொண்ணு kita thappa நடந்துக்க try panninaane அந்த பொண்ணு oda அப்பா தான் அந்த ravindar nu nenaikiran.. அஜய் ah ஏற்கனவே therinji இருக்கு... அந்த ஆளு hospital 🏥 mela case file ஆகி இருக்கு... Fifteen days la avanga பக்கம் நியாயம் tha sollanum.... Enna ஆதாரம் nu கண்டுபிடிக்க solli இருக்கான்... இங்க iva ketta கேள்வி ku pathil illa.. அஜய் போட்டு irukara maari chain தான் அவளும் போட்டு irukaala... முகுந்த் vera வந்து இருக்கான் avala paakka... Enna aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது😓😓😓😓😓
முகிலன் அவ ஆளா😡😡😡😡😡
💣💣💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

அவ அவனை வேணான்னு சொன்னதை அஜய்யே டீல் பண்ணிக்குவான்😏
நீங்க ஊடுசால் ஓட்ட வேணா😓
😷😷😷
 
Status
Not open for further replies.
Top