All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌷
thank you மா...உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி தன் காதலை புரிந்துக்கொண்ட தருணம் அருமை சகோ
😍😍😍😍😍
thank you சோ மச் மா... நீங்க ஆவலுடன் எதிர் பார்த்த தருணம்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
நல்ல கதை
thank you சோ மச் மா... கதை எழுதியதற்கான மன நிறைவு கிடைத்தது விட்டது....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Romba romba arumai ah na story.......அஞ்சலி.. Chezhiyan maari irukaravangalaalathaan இந்த samuthaayathai mitkka முடியும்.... Athuku ethanai kaalam aagumo தெரியல... Rendu peroda charaters semma... முகிலன்... வேணி charaters chance ah illa .... Aniyoniyama couples.... Super Super Super maa.. Sikiram rishi ah kutikitu வாங்க
 

Lakshmi perumal

Bronze Winner
அருமையான கதை, அஞ்சலி, செழியன் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், அதுவும் செழியன் அஞ்சலியின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பது சூப்பர், ஒவ்வொரு பதிவுமே கதை விறுவிறுப்பாக இருந்தது.
 

Srisamyuktha

Bronze Winner
Semma story ma super Nalla arumaiyana karuthu azhaga solli irukinga enaku ella characters pidichathu super apram veena mugil love chance ye illa kankalanga vacha epi apram sezhiyan anjali semma pair unga story la hero ellarum thimura irukara mathiri irukum but atha avangaluku oru azhaku. super enaku romba pidicha story thank you saranima :smiley15:😍:smile1:
 
Top