All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Romba romba arumai ah na story.......அஞ்சலி.. Chezhiyan maari irukaravangalaalathaan இந்த samuthaayathai mitkka முடியும்.... Athuku ethanai kaalam aagumo தெரியல... Rendu peroda charaters semma... முகிலன்... வேணி charaters chance ah illa .... Aniyoniyama couples.... Super Super Super maa.. Sikiram rishi ah kutikitu வாங்க
thank you சோ மச் மா... உங்க ஒவ்வொரு கருத்தும் என்னை மிகவும் உற்ச்சாக படுத்தியது... உங்க அன்புக்கு எனது நன்றி சித்ரா மா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருத்துள்ள கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘
thank you சோ மச் மா... உங்க கருத்துக்களுக்கும் அன்புக்கும் எனது நன்றிகள்.,..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை, அஞ்சலி, செழியன் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், அதுவும் செழியன் அஞ்சலியின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பது சூப்பர், ஒவ்வொரு பதிவுமே கதை விறுவிறுப்பாக இருந்தது.
thank you மா... அஞ்சலியும் செழியனும் உங்கள் மனதில் நின்றது எனக்கு சந்தோசமாக இருக்கு..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma story ma super Nalla arumaiyana karuthu azhaga solli irukinga enaku ella characters pidichathu super apram veena mugil love chance ye illa kankalanga vacha epi apram sezhiyan anjali semma pair unga story la hero ellarum thimura irukara mathiri irukum but atha avangaluku oru azhaku. super enaku romba pidicha story thank you saranima :smiley15:😍:smile1:
thank you சோ மச் மா... என் கதை உங்களுக்கு பிடிச்சி இருந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம் மா... வீணா முகில் என்ன சொல்ரதுன்னே தெரியல நிஜமா நான் அவர்களை பற்றி எழுதும் போதே எனக்கு கண்கள் கலங்கி போனது..
 

Samvaithi007

Bronze Winner
Hi....
இந்த உன் எழுத்துக்களிலிருந்து உன்னை தனித்து தனித்துவமா காட்டி இருக்கு.....
நாம எவ்வளவு எழுதனாலும் ...நம்முடைய உள்ளுணர்வுகளையும் பயங்களையும் கோபங்களையும் எழுதும் பொழுது தனி திருப்தி இருக்கு....இந்த கதை அந்த ரகத்தை சார்ந்தது....
அஞ்சலியுடைய அப்பா அம்மாவின் நிலை. ....நிச்சயயமாக நம் சமுகத்தில் இருக்கும் பலவீனங்களால் பயத்தையே பற்று கோளாய் கொண்டு வாழும் தாய் தந்தையரின் பிரதிநிதி....
செழியன்....காதலிக்கும் அவளுடைய கடமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் அன்பு காதலன்.....
வீணா தளர்ந்து போன தன் வாழ்க்கையும் தாங்கி கொண்டு நீதிக்காக போராடி வெற்றி பாதையில் அஞ்சலியை பயணக்க வைத்த அருமையான தோழி..... சக்தி அன்பான தோழனாக மாறுவது அருமை....சமுக அவலங்களையும் வலிகளையும் பேசும் இந்த அழகு அற்புதம்...🌷🌷🌷🌷🌷🌷

உடல் வலிமையை காட்டிலும் மன வலிமையை பெரிதாக வாழ்க்கையில் வரும் இடையூருகளை சிறிதாய் மாற்றிய சக்தி பெண்ணவள் .....👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏

தீயவர்களை ஆப்பசைத்த குரங்காய் மாற்றி இந்த சமுகத்தின் புள்ளுருவிகளை களையெடுத்த விதம் அருமை....
 
Top