All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Lovely episode.... Chezhiyan ah paakamal avala இருக்க முடியல... முக்கியமா எந்த velai layum concentrate panna mudiyala... Ava illa thappo kuzhanthai ah மட்டும் வந்து paathutu poraan.... அவனே avala paakka வந்துட்டான்... Avan அம்மா சும்மா நடிச்சி இருக்காங்க.... Ava manasula ulla காதல் ah வெளிய கொண்டு varathu kaaga avanga rendu peroda பிரிவு seththu vechidichi... Chezhiyan ku ஒரே santhosham... Super Super Super.. Eagerly waiting for next episode
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Very emotional episode... Oru oru விவசாயம் எவ்வளவு கஷ்டம் padraanga la படிப்பு அறிவு இல்லமல்... Officer oda methana pokkaala avanga thaan நாட்டின் முதுகு elumbe அது ஏன் puriyapogithu ஜனங்களுக்கு.... காசு காசு nu alairaangale.... Kadaisila காசை சாபிட முடியுமா..... Ethavathu pannanum avangalluku... College ah கொஞ்சம் கொஞ்சமா siramaikka aarambichitaanga... Super Super Super pa... Eagerly waiting for next episode
thank you சோ மச் மா... ஆமாம்மா நிறைய மக்கள் அரசாங்க அலுவலர்கள் மூலம் பாதிக்க படறாங்க... எதுக்கு எடுத்தாலும் பணம்.. லஞ்சம் தான்... காசை உணவாய் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்கலோ என்னவோ... ச்சை என்ன மாதிரியான ஆட்கள்...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Lovely episode.... Chezhiyan ah paakamal avala இருக்க முடியல... முக்கியமா எந்த velai layum concentrate panna mudiyala... Ava illa thappo kuzhanthai ah மட்டும் வந்து paathutu poraan.... அவனே avala paakka வந்துட்டான்... Avan அம்மா சும்மா நடிச்சி இருக்காங்க.... Ava manasula ulla காதல் ah வெளிய கொண்டு varathu kaaga avanga rendu peroda பிரிவு seththu vechidichi... Chezhiyan ku ஒரே santhosham... Super Super Super.. Eagerly waiting for next episode
ஆமாம்மா... பிரிவு தானே அன்பை அதிகரிக்கும். செழியன் பக்கத்தில் இருக்கும் போது அவனை விட்டு விலக தோன்றிய மனது அவன் தனக்கு இல்லை என்று பிரிவு தொடங்கிய சமயம் அவன் தான் வேணும் என்று மனம் விரும்புகிறது. அதை தான் சௌடாம்பிகா தூண்டி விட்டார்கள்... thank you மா..
 
Chitra Balaji

Bronze Winner
thank you சோ மச் மா... ஆமாம்மா நிறைய மக்கள் அரசாங்க அலுவலர்கள் மூலம் பாதிக்க படறாங்க... எதுக்கு எடுத்தாலும் பணம்.. லஞ்சம் தான்... காசை உணவாய் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்கலோ என்னவோ... ச்சை என்ன மாதிரியான ஆட்கள்...
என்னத்த sollamaa நாடு எதை நோக்கி poguthune theriyala... இந்த maari ஆளுங்க lam enna pannanum theriyuma... Oru இடத்துல vechi... மூணு வேலையும் காசு தான் kudukanum...thanni... சாப்பாடு nu.. Appo theriyum...
 
Top