All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உனதாகி உயிர் சுமந்தேன்...!" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ava அப்பா appadi ஒரு மரண வலி la.... பொண்டாட்டி பையன் மருமக nu எவ்வளவு izhappu.... நீலா vuku இனிமேல் ava எல்லா வகைல yum உதவி seiya poraaru.... Niran us pogave maatenu sollitaan... Savesh kita கொஞ்சம் konjamaa மாற்றம் தெரிய aarambichidichi.... Sikiram kunamaaganum... Suthiksha enna ஆனா.... Super Super maa
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooooo.... Ore twist mela twist ah வரும் polaye....
Avanuku ஏன் திடிர்னு nu sarvesh paatthu தலை ah appadi ஒரு வலி வந்து சுயநினைவு vu izhanthaan..... Sarvesh ku enna aachi ஏன் இப்படி vechi இருக்காங்க treatment onnum kodukalaya avanuku ethuku ellaar kitayum அவன் செத்து poitatha solli vechi இருகாங்க rendu perum சத்தியமா onnum puriyala.... நிழல் காட்சி enna avanuku Nizama வந்த முதல் காட்சி enna..... Super Super maa... Semma semma episode.... Story ah semma ah என்ன என்ன nu கொண்டு poringa ஒரு suspense oda Super maa
நன்றி நன்றி நன்றி மா... உங்களுடைய கருத்துக்கள் என்னை அதிகமா உற்ச்சாகம் அடைய வைக்கிறது.. எல்லா கேள்விகளுக்கும் பதில் அத்தியாயத்துல வரும் மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆள் ஆளுக்கு அதிர்ச்சி ஆகுகிற அளவுக்கு என்ன தான் நடந்து இருக்கும்.
நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... Rendu பேருமே detective தான் irukaangala... Eppadi enna case எடுத்து இருக்கான் ....romba romba mosamaanavanga polaye avanuga..... Avanodaya wife yum miratturaanga போல... விதுரன் எப்படி இப்படி ஆனான்....nirambanukum எதோ நடந்து இருக்கு..... Nela சின்ன வயசுல இருந்தே மணியன் kuda போய் போய் தான் இப்போ இந்த maari rowdy velai எல்லாம் paathukitu இருக்கா... Avanuku பெரிய rowdy pazhakkam ஏற்பட்டு avaruku இவங்களை pidichi போய்.... Eppadi இறந்து ponaaru அவரு... Super Super maa... Semma episode
ஆமா மா... மணிக்கும் நீலாவுக்கு ம் ரவுடி னா ரொம்ப பிடிக்கும்... பெரியவர் இறந்து போனது மட்டும் சஸ்பென்ஸ் மா.. நன்றி மா😍😍😍
 
Top