All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் மா... ஓரளவு எல்லாத்தையும் கண்டு பிடுச்சுட்டீங்க...இந்த clue la enna maa kandupikirathu..... Appo avanuku thaan எதோ பிரச்சனை avana kaapaaththa தான் இவ்வளவும் ah...... ஆனா innaki episode பாத்தா appadi theriyalaye..... மணியன் தான் தான் ellaathukum காரணம் nu appadi azhuvuraan polburaan.... Avanga அம்மா vuku enna aachi yaaru enna panninathu... Nila vera பழி veri nu solra... யாரு மணி ah thukinathu...... இப்போ என்ன panna pora.....
நன்றி மாஇருவருக்கும் இடையே அப்படி என்ன தான் நடந்திருக்கும்.
ஆமா மா... கரெக்ட் கெஸ்ஸிங்.. நிரனுக்கு உணமையை தெரிந்து கொள்ள தான் இவ்வளவு ம் பண்றான்... நன்றி மாOooooo..... அந்த paazhadanja அந்த room kula ஏன் ava அண்ணா இருக்கான் இவ்வளவு kalavarathulayum ஏன் அவன் வெளிய வரல..... Appo avana ava accident pannala.... சும்மா மறுத்து porathuku thaan ஊசி போட்டு இருக்கா... அவல கொள்ள solli avana kita வந்து இருக்காங்க... மணியன் ah target panni ava வாய் laye உண்மையா வர veikka paakuraan... Super Super maa... Semma episode
நன்றி மாஒரே சஸ்பென்ஸ்ஸாகவே இருக்கு சகோ
நன்றி மாNice ud
ஆமாம் மா.. அவனது செயல்களை அனுமானிக்கிறது கொஞ்சம் கடினம் தான். நன்றிநிரனுக்கு உண்மைகள் யாவையும் நினைவு வந்து விட்டதே இனி அவனின் செயல்கள் எப்படி இருக்கும் சகோ