All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wooooooooow woooooow..... Suthiksha எப்படி kandupicha nila Ooooooo...savesh yum gunam aaitaan semma maa... seththaan da தாரிக் vechi seiya போறாங்க polaye..... அவன் பண்ணினா aniyaayathuku avanuku punishment semmw ah இருக்கனும்.... Nila semma maa... Super Super maa
Wooooooooow...... Appo savesh office la தான் எதோ நடந்து இருக்கு... Ava அதை பாத்து இருக்கா.... Savesh...niran... Siviksha avanodaya அம்மா avanuga தான் எதோ panni இருகாங்க..... Sarvesh ஏன் treatment kodukaamaal vechi இருக்கா nu தான் puriyala...
Very very emotional episode maa.. அழ vechitinga.... பாவிங்களா இவங்க எல்லாம் மிருகத்தை விட kevalamaanavangala irukaangale maa.... Mirugathuku kuda ivvallavu kevalama நடத்து kaathu ச்சே.... Suthiksha vuku enna aachi.... விதுரன் nuku எவ்வளவு treatment கொடுத்து avana seri panna mudiyala... Nirana athuku thaan வெளிநாட்டு ke போக solra avanugalaala ஆபத்து nu..... அதுனால தான் அரசியல் luku poganum nu முடுவு pannita.... அவல அசைக்க முடியாத இடத்துல இருக்கனும் nu நினைச்சி தான் இது எல்லாம் panra... Super Super maa.... Semma episode
Wooooooooow woooooow..... Suthiksha எப்படி kandupicha nila Ooooooo...savesh yum gunam aaitaan semma maa... seththaan da தாரிக் vechi seiya போறாங்க polaye..... அவன் பண்ணினா aniyaayathuku avanuku punishment semmw ah இருக்கனும்.... Nila semma maa... Super Super maa
நன்றி நன்றி மா. ஆமா தாரீக்கை ஒரு வழி பண்ண போறாங்க.. சாக முடியாமல் ஆனா ஒவ்வொரு நொடிக்கும மரணத்தை எதிர்பார்த்து தவிக்கும் அளவிற்கு அவனை கொண்டு வந்து நிருத்துவார்கள்... நன்றி நன்றி
நம்ம நாட்டுல 3மாசம் குழந்தை யா இருந்தாலும் சரி 70வயசு கிழவியா இருந்தாலும் விட மாட்டிகிறாங்க... என்ன பண்றது இவங்க மத்தியில தான் வாழ வேண்டி இருக்கு.. நன்றி மா
Ava அப்பா appadi ஒரு மரண வலி la.... பொண்டாட்டி பையன் மருமக nu எவ்வளவு izhappu.... நீலா vuku இனிமேல் ava எல்லா வகைல yum உதவி seiya poraaru.... Niran us pogave maatenu sollitaan... Savesh kita கொஞ்சம் konjamaa மாற்றம் தெரிய aarambichidichi.... Sikiram kunamaaganum... Suthiksha enna ஆனா.... Super Super maa
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.