All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உனதாகி உயிர் சுமந்தேன்...!" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னமோ பெரிசா நடந்து இருக்கு niranuku kuda theriyala naa eppadi அவன் மண்டைய pichikuraan ஏன் ava இப்படி இருக்கா nu.... Ava தங்கச்சி கல்யாணம் pannikanum nu தான் ava இது எல்லாம் panraala... அவல noga veikkanum nu thaan ithu ellam பண்றான்.... Ennaiki தான் இவங்க கஷ்டம் thirumo... மணியன் பேசுறேன் nu சொன்னாலும் வேண்டாம் nu solra... Super Super maa
நன்றி மா.. இந்த குழப்பங்கள் எல்லாம் சீக்கிரம் தெரிய வரும்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ ஏன் இப்படி இருக்கா nu ஒண்ணுமே புரியல..... Avalukaaga தான் அவன் avala அங்க இருந்து போக சொன்னது.... Vennumne ava selaya மிதிக்க vechi avan எதோ intention la panna maari create panni avana அடிச்சி loose ah என்ன iva.... அவனும் seri ki seriya நடந்துகிட்டு.... இப்போ அரசியல் vera irangita.... Ava அப்பா vuku சுத்தமா ava panrathu pidikala.... Appo அவன் கார் ah accident pannita avanuku என்ன aachi... Iva ஏன் ethuku ithu ellam panraanu onnum puriyala... Super Super maa
உங்க கமண்ட் நிஜமா எனக்கு மிக பெரிய பூஸ்டப்பா இருக்கு மா... ரொம்ப ரொம்ப நன்றி மா.. தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க😍😍😍😍
நீலா நிரனை அவ்வளவு காதலிக்கிறா... இது தான் குளு கண்டு பிடிங்க😘😘
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னயா nadakuthu inga ஒண்ணுமே puriyalaye.... Thalaya pichikka veikiringa le..... Ava எதிரி nu யார தான் ninaikiraanu puriya maatengithu ava அப்பா va illa nirambanai yaa illa ava தங்கச்சி yava..... அவன வெளிநாட்டு ke annuppa thaan ithu ellam பண்றா nu பாத்தா இது vera maari poguthu... Super Super maa
ஹாஹா இன்னும் 2 எபில எல்லாமே தெரிந்து விடும் மா... நீலா இப்படி பண்ண ஒரு காரணம் இருக்கு.. நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலாவை புரிந்து கொளீளவே முடியவில்லையே.
சீக்கிரமா புரிந்து கொள்ள லாம் மா..நன்றி😍😍
 

Chitra Balaji

Bronze Winner
உங்க கமண்ட் நிஜமா எனக்கு மிக பெரிய பூஸ்டப்பா இருக்கு மா... ரொம்ப ரொம்ப நன்றி மா.. தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க😍😍😍😍
நீலா நிரனை அவ்வளவு காதலிக்கிறா... இது தான் குளு கண்டு பிடிங்க😘😘
இந்த clue la enna maa kandupikirathu..... Appo avanuku thaan எதோ பிரச்சனை avana kaapaaththa தான் இவ்வளவும் ah...... ஆனா innaki episode பாத்தா appadi theriyalaye..... மணியன் தான் தான் ellaathukum காரணம் nu appadi azhuvuraan polburaan.... Avanga அம்மா vuku enna aachi yaaru enna panninathu... Nila vera பழி veri nu solra... யாரு மணி ah thukinathu...... இப்போ என்ன panna pora.....
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo..... அந்த paazhadanja அந்த room kula ஏன் ava அண்ணா இருக்கான் இவ்வளவு kalavarathulayum ஏன் அவன் வெளிய வரல..... Appo avana ava accident pannala.... சும்மா மறுத்து porathuku thaan ஊசி போட்டு இருக்கா... அவல கொள்ள solli avana kita வந்து இருக்காங்க... மணியன் ah target panni ava வாய் laye உண்மையா வர veikka paakuraan... Super Super maa... Semma episode
 
Top