All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உனதாகி உயிர் சுமந்தேன்...!" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi maa.... Welcome back... Eppadi irukinga.....super Super maa... Semma episode.... அவல ethirkurathu nu mudivu pannitaan avala மாறியே.... ஏன் ரெண்டு perum ivvallavu love 😍 பண்றாங்க appram ஏன் இந்த பிரிவு.... Avaluku sarvesh nu அண்ணன் vera இருந்து இருக்கான் இப்போ எங்க அவன்.... கணேஷ் ivalodaya சொந்த அண்ணன் இல்ல.... இவங்க மூணு பேரும் avvallavu close friends ah irunthu இருகாங்க.... Engagement kuda ஆயிட்டு இருக்கு appram enna aachi...
நன்றி மா.. நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க..
நீங்கள் கேட்ட எல்லா கேள்வி க்கும் பதில் இன்னும் சில பதிவு களில் வரும்😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sis apadi irukinga super ud athuvum daily semma surprise sis next story yoda ud podunga sis
நன்றி மா... நான் நல்லா இருக்கேன்.. நீங்கள் எப்படி இருக்கீங்க... இந்த கதை முடுஞ்சவுடன் அடுத்த கதையை தொடர்கிறேன் மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avvallavu love 😍 panranga appram enna பிரச்சனை avangalukula..... Avaluku ethuyume thinichi compel panni வர kudathunu ninaikira...... யாரை pathi விசாரிக்கிறாங்க..... Ava அண்ணன் nuku எதோ நடந்து இருக்கு....super Super maa.... Semma episode
ஆம்மா... நீலா அப்படி தான்.. அவ குணம் வேற மாதிரி.. அவ்வளவு எளிதா கணிக்க முடியாது. சர்வேஷ் இன்னும் சில பல பதிவுகளில் வருவான். உங்கள் கேள்வி க்கு பதில் அவனே சொல்லூவான். நன்றி நன்றி மா😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
என்னமோ பெரிசா நடந்து இருக்கு niranuku kuda theriyala naa eppadi அவன் மண்டைய pichikuraan ஏன் ava இப்படி இருக்கா nu.... Ava தங்கச்சி கல்யாணம் pannikanum nu தான் ava இது எல்லாம் panraala... அவல noga veikkanum nu thaan ithu ellam பண்றான்.... Ennaiki தான் இவங்க கஷ்டம் thirumo... மணியன் பேசுறேன் nu சொன்னாலும் வேண்டாம் nu solra... Super Super maa
 

Chitra Balaji

Bronze Winner
இவ ஏன் இப்படி இருக்கா nu ஒண்ணுமே புரியல..... Avalukaaga தான் அவன் avala அங்க இருந்து போக சொன்னது.... Vennumne ava selaya மிதிக்க vechi avan எதோ intention la panna maari create panni avana அடிச்சி loose ah என்ன iva.... அவனும் seri ki seriya நடந்துகிட்டு.... இப்போ அரசியல் vera irangita.... Ava அப்பா vuku சுத்தமா ava panrathu pidikala.... Appo அவன் கார் ah accident pannita avanuku என்ன aachi... Iva ஏன் ethuku ithu ellam panraanu onnum puriyala... Super Super maa
 

Chitra Balaji

Bronze Winner
என்னயா nadakuthu inga ஒண்ணுமே puriyalaye.... Thalaya pichikka veikiringa le..... Ava எதிரி nu யார தான் ninaikiraanu puriya maatengithu ava அப்பா va illa nirambanai yaa illa ava தங்கச்சி yava..... அவன வெளிநாட்டு ke annuppa thaan ithu ellam பண்றா nu பாத்தா இது vera maari poguthu... Super Super maa
 
Top