All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் எதிர்பார்த்தேன்,எதிர்பார்க்காதது வேம்பின் கம்பீரம் கலந்த ஆளுமையான நிமர்வை.சேதுராமன்தான் அழகியோட அப்பாவா
இந்த Twist a நான் எதிர்பாக்கவே இல்ல
படுபாவி
அவன் பொண்ணுன்னு தெரிஞ்சும் அவ வாழ்க்கையை அழிச்சு அவளையே காரணம் காட்டி மிரட்டி உதயாவுக்கு சிவாகூட கல்யாணம் ஏற்பாடு செய்ய எத்தனை தைரியம் இருக்கனும்
அந்த திமிருக்குத்தான் வேம்புகிட்ட வாங்கி கட்டி இத்தனை அசிங்க பட்டிருக்கான்
இன்னும்கூட அவனுக்கு நல்லா கொடுத்து விடு சிவா...
ஆமா வேம்புக்கு இந்த உண்மையெல்லாம் எப்போ எப்படி யாரால தெரிஞ்சது
thank you meena...Nice ud sis
thank you laxmi...Lovable ud
Semma epi mam super but small epi. Waiting for next ud
semma maasssaaanaa epi Vembu ur chanceless arumai arumai unnoda gethu style peachu ellame semma masss....
Peachu family payanthathukku maraa unnoda alumai unnoda gambeeramana peachu awesome....
superana idathula ud finish pottittinga pls post next ud asap....
குடும்பமே இந்த ஆயிரம் வாளா பட்டாசு சத்தத்தை எப்படி தாங்குறதுனு முழிச்சிகிட்டு இருந்தப்ப அதை புஸ்வானாமா ஆக்கிட்டு ,லட்ச வாளா பட்டாச தூக்கி சேதுராமன் குடும்பத்தின்
மீது போட்ட வேம்பழகிக்கு செல்லத்துக்கு
அந்த தையரித்தையும் தன்னம்பிக்கையும் தந்த முழு குடும்பத்திற்கு
உதயா செம கவனிப்புபோல இதுல இந்த அம்மா அப்பாவுக்காக பொருத்து இருந்தாங்களா
எவ்வளவு வாங்கனாளும் வடிவேல் கணக்கா சும்மா அசராம அது நேத்து இது இன்னைய பாக்கி வாங்கரியே தாயி .....பின்ன சேதுராமன் பொண்ணா கொக்கா
பெண்மையின் தாய்மையும் மென்மையையும். இந்த சில வக்கிர எண்ணணங்ள் கொண்ட கழிசடைகள் தனக்கு சாதமாக்கி கொள்கின்றனர்
ரெம்ப வலிநிறைந்த கரு கதைக்களம் ,நகைசுவையாக கொடுத்தது மட்டுமில்லலாமல் ,பாதகம் செய்தவன் தலைகுனிந்து கூனி குறுகி தன் வாழ்நாளின் மறக்கமுடியாத நாளா மாற்றி சவுக்கடி கொடுத்த அருமையான பதிவு
செமடாமா