All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Siva Saran Vembuku test veachu rowse pandranga.....
analum inga mattum than testku vendi tappika nice pidikka and mark kamminu dandanai ellame alagana dandanaya irukku...samy enna romance thangala kalyantahuku munnadi ipdinna kalyanathuku apparom ithunga rowseku peach padu thindattam than...

thank you priya...அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல இந்த சிவா பய ஒரு மாதிரிதான் சுத்துறான்.. என்னென்னவோ புதுசு புதுசா செய்யிறான்... :love::love::love::p:p:p ஹிஹிஹி சரியா சொல்லிட்டீங்க பாவம் பேச்சி... கொடுமையோ கொடுமை...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema epi.. ezhutthu pizhai irukku..sari patthukonga pa..
thank you malarindira... நானும் ட்ரை பண்றேன் சகோ தப்பில்லாம அடிக்க ஆனா முடியல.. என்னையும் அறியாம வந்திடுது... இன்னும் கொஞ்சம் நல்லா வசித்து பார்த்து திருத்திக்கிறேன்:love::love::love:...தேங்க்ஸ் மா... மறுபடியும் தப்பா அடிச்சா கோவப்பட மாட்டிங்களே....:p:p:p:p
 

PriyaPraveen

Bronze Winner
semma maasssaaanaa epi Vembu ur chanceless arumai arumai unnoda gethu style peachu ellame semma masss....
Peachu family payanthathukku maraa unnoda alumai unnoda gambeeramana peachu awesome....
superana idathula ud finish pottittinga pls post next ud asap....
 

Vaazugi

Well-known member
குடும்பமே இந்த ஆயிரம் வாளா பட்டாசு சத்தத்தை எப்படி தாங்குறதுனு முழிச்சிகிட்டு இருந்தப்ப அதை புஸ்வானாமா ஆக்கிட்டு ,லட்ச வாளா பட்டாச தூக்கி சேதுராமன் குடும்பத்தின்
மீது போட்ட வேம்பழகிக்கு செல்லத்துக்கு :smiley15::smiley15:
அந்த தையரித்தையும் தன்னம்பிக்கையும் தந்த முழு குடும்பத்திற்கு:smiley7::smiley39:

:smiley8::smiley28:
உதயா செம கவனிப்புபோல :smiley11::smiley27: இதுல இந்த அம்மா அப்பாவுக்காக பொருத்து இருந்தாங்களா
எவ்வளவு வாங்கனாளும் வடிவேல் கணக்கா சும்மா அசராம அது நேத்து இது இன்னைய பாக்கி வாங்கரியே தாயி .....பின்ன சேதுராமன் பொண்ணா கொக்கா
பெண்மையின் தாய்மையும் மென்மையையும். இந்த சில வக்கிர எண்ணணங்ள் கொண்ட :smiley56::smiley56::smiley54::smiley53: கழிசடைகள் தனக்கு சாதமாக்கி கொள்கின்றனர்

ரெம்ப வலிநிறைந்த கரு கதைக்களம் ,நகைசுவையாக கொடுத்தது மட்டுமில்லலாமல் ,பாதகம் செய்தவன் தலைகுனிந்து கூனி குறுகி தன் வாழ்நாளின் மறக்கமுடியாத நாளா மாற்றி சவுக்கடி கொடுத்த அருமையான பதிவு :smile1::smile1:
செமடாமா :awesome:
 

Chitra Balaji

Bronze Winner
Hey super Super Super pa... Semma semma twist 🔀 ethir paakavela... Appo sethuram thaan அழகி oda அப்பா va... அழகி oda amma va emaathitaan ah antha ஆளு இந்த உண்மை therinjida kudathunu பயந்தான் gala... Ivalluku eppadi இந்த உண்மை therinjithu... But semma semma nimirvu அழகி kita... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top