All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டு..
சிவாவை படுத்தினது போதல..
இப்ப என்னைய வீட்டுல இருந்து பத்தி விட பிளானா😷😷😷😷😷
🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ச்சேச்சே நீங்க என் செல்லம் நான் போய் உங்களை அப்படீல்லாம் செய்வேனா...:p:p:p
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா அம்மு hospital எந்த பெட்டாவது காலி ஆயிடுச்சா என்ன
😣😣😣😣😣😣😣😣

நோ பேபி மா நோ... உங்களை போய் அதுவும் நான் ஹாஸ்பிடல்ல என்னையும் பேச்சி மாதிரியே முடிவு பண்ணலாமா ...நான் அழுவுறேன்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL: இந்த அழுகை போதுமா பேபி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode.. சரண் and divi senthachi... Semma அடி சரண் nuku 😊😊😊😊.. Super pa... Eagerly waiting for next episode mam

thank you chithra... ம்ம் ஆமா திவி ஒத்தடம் கொடுத்துகிட்டு இருக்கா...:p:p:p
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Peachi sarana oru vali pannitanga...Saran Divya cute pair epdiyo avanga route clear.....

thank you ப்ரியா பின்ன கோத்த மாட்டிடானே சிறப்பா செய்யாம விடமாட்டங்க பேச்சி... ம்ம்ம் ஆமா இருந்தும் என்ன பண்றது, சிவாவும் வேம்பூவும் நந்தியாய் இருக்காங்காலே...:p:p:p
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சிம்மா உங்களால. மட்டுமே முடியும் ஒத்தடங்கொடுக்க ஆள ரெடி பண்ணிட்டு பின்னியெடுக்க 😁😁😁😁😁😁

ஆகா நாம இந்த ஆங்கிள்ள யோசிக்கலையே.. பேபிமா கலக்குறேள் போங்கோ...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சி குடும்பத்துல எல்லா புள்ளையுமே டெரர் பீஸூன்னு பாத்தா வர புள்ளைய கூட அப்படியே மாத்தி விட்டுருவாங்க போலயே😳😳😳😳

பாவம்யா எங்க பசங்க😁😁😁😁😁

நைஸ் யூடி சிஸ்😍😍😍

பசங்க பண்ற சேட்டைக்கு அவங்க அனுபவிச்சுதான் ஆகணும், என்ன பண்றது விதி வலியது...

:p:p:p:p:p
 

Vaazugi

Well-known member
நோ பேபி மா நோ... உங்களை போய் அதுவும் நான் ஹாஸ்பிடல்ல என்னையும் பேச்சி மாதிரியே முடிவு பண்ணலாமா ...நான் அழுவுறேன்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL: இந்த அழுகை போதுமா பேபி...
அம்முகுட்டி. முதல்ல உன்ன பேச்சிக்கிட்ட சேர விடக்கூடாது 😩😩😩😬😬😬😬😬

புதுசா இல்ல இருக்கு இந்த அழுகை .....😱😱😵😵😵😵


இந்த பேச்சி ஊரையுமில்ல சேர்த்து கெடுத்து
வச்சிருக்கு .......😮😮😮😮😮😮
 

Vaazugi

Well-known member
கலகலப்பான கலக்கல் பதிவு

இதுங்க நெசமாலுமே படிக்க தான் போவுதுங்களான் பார்த்தேன், test வைச்ச அழகும் அதுக்கு தண்டனையும் நல்லா வருவீங்கடா சாமியோவ் 😮😮😮😮😎😎😎😍😍😍😍😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top