RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enakku smile smile panni stomach paining....OMG briyaniku parrupa
thank you laxmi, eeeee pechchiMAA unra piriyaanikku mavusu koodi pochchu so oru PIRIYAANI paarsel Rs.2,000 ...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Enakku smile smile panni stomach paining....OMG briyaniku parrupa
ஹப்பாடா.. நிச்சயம் நின்னுருச்சி
ஆனாலும் சிவாவை ரொம்ப படுத்துது பேச்சி
என்னதூஊ... பிரியாணி க்கு பருப்பை வேக வைக்கனுமா
என்ன கொடுமை சரவணன் இது
Story romba comediya poguthu, very interesting pechi really superb
udaya vai thimiruku peachiya igalva pesinthuku Vembu pathil Siva sabaila pesinthu peachiya gouravama carla ukkara veachathu amazing.....
avanga varutha pada koodathunnu peachi iyalba irunthalum pasanga ellaroda vedhanai kurayala.......siva varutham vembu vedhanaia ellam senthu peachi saran iyalbuku kondu vanthuttanga....peachi peachi than perumai thangala pasangala ninaichu...
pavam maragatham Biriyaniku sandainu sonnathu kutthama athuku Biriyani seyya sonnathu samy midila.....ithula paruppu,kaikari and chicken vera samy senju saptta deadbody than.......
Ipdi oru briyanii.. Idha pechiya samachu udhi famikyku potta podhum..
thank you selviesan...nice ud sis
ஈஈ அவங்களுக்கு பொழுது போகனுமில்ல பா.. அது தான் இந்த நிச்சயத்துக்கு கிளம்பி வந்தாங்க... நாங்கலாம் ஒபாமா கிடைச்சாலே அசால்டா பங்கம் பண்றவங்க.. மரகதமெல்லாம் எம்மாத்திரம்... இது ஒரு மாடன் குடும்பம்... கூடவே இது ஒரு பல்கலை கழகம்....அதானே பார்த்தேன் இதுங்க பண்ற ரவுசு எல்லாம் நிச்சயத்துக்கு வந்த மாதிரியே இ ழ
ல்லைனூ ,இதுங்க குடும்பமா உட்கார்ந்து கும்மியடிக்க எடம் தேடியிருக்குங்கனு இப்ப இல்ல தெரியுது
பககத்தூ வீட்டேக்காரங்க பேச வந்தது ஒரு குத்தமா, மரகதம் ஏறகனவே உன் தலையெழுத்து சூப்பரு,இதுல இந்த பிரியாணி மட்டும் செய்ஞ்சு போட்டனு வச்சிக்கிய இன்னும் சூப்பரோ சூப்பர் .பாரபட்சம் பார்க்காம யார் கிடைச்சாலும் இப்படியா கும்மி அடிப்பீங்க
நல்ல குடும்பம்டா சாமி ஐய்யோ கண்ணகட்டுது
பேச்சியை உதையா பேசியாது மிகவும் அதிகம் ஒரு பெண்ணா இருந்து இன்னொரு பெண்ணை இப்படி பேசுவாது அவர்கள் எல்லாம் நம் பெண் இனமானு சந்தேகமே வரவைக்கிறார்கள் பேப்சியை போல் நெறையா பெண்கள் மனம் வருந்துமாறு எதார்த்தத்தில்லும் நடக்கிறது சகோ
இப்படியும் பிரியாணி செய்யலாம் என்று அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டு சகோ
ஆனால் பிரியாணி செய்ய தெரிந்த எங்களுக்கே அதை மறக்கவைத்திருவிங்க சகோ
இந்த பிரியாணியின் மூலம் யாரவது மருத்துவமனைக்கு சென்றார்கள சகோ
Love u pechi
இதுங்க குடும்பம் ஊருக்கே பாடம் எடுக்கும் இதுல இதங்களுக்கு tutiona அதுவும் நானு ,தே புள்ள நீ எவ்வளவு வேணா திட்டீக்க(கொஞ்சம் பார்த்து திட்டு மீ பாவம்) ஆனா அதுங்க கிட்ட மட்டும் கோத்துவிடாத
அப்பபபப்பபா கொஞ்சம் அசந்தா நம்மல பிரியாணி போட்டுவாங்க போல இருக்கே