All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாம தான் அடிச்சிக்கிறோம் இந்த நிச்சயம் தேவையானு அவுங்க கோத்து விடறதுல தான் குறியா இருக்காங்க😁😁😁😁😁😁😁

நான் என்ன பா பண்ணட்டும் எல்லாம் இந்த சிவா பய பண்ற லொள்ளு...அடுத்த எபி படிச்சுட்டு சொல்லுங்க மேடம்...:p:p:p:p:p
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவுக பேச்சி கையால அடி வாங்கனும்ன்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்😁😁😁😂😂😂😂

ஏன் ஏன் இல்ல ஏன்னு கேக்குறேன்.. அந்தம்மா பேசியே பாதி உயிரை எடுக்கும் இதுல நீங்க சொல்லி வேற குடுத்து அடிக்க கூட்டிட்டு வரது கொஞ்சம் கூட நல்லா இல்லா பாவம்ல பாப்பா... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vembu Siva antha podu sabaila pandra romance thangala samy..ithula peachi avanea pesiyea koldranga vembu kooda senthu pandra attakasam arumai...Muthuva moonu perum senthu nallave ootti eduthuttanga.....
Veni Vembuva pesinathu romba romba over chinna ponnu ennama pesuthu athuku vembu pathil siva peachu arumai arumai...analum siva athuku livea kamicha scene chinna gapla kada veattittan enna romance....

thank you ப்ரியா..சிவா காதல் மன்னன் பா,,ஹிஹிஹி அதனால அவன் அப்படி தான் இருப்பன்..முத்து இவங்களுக்கு கிடைத்த அடிமை.. பாவம் அவன் என்ன பண்ணுவான் கல்யாணம் அது இவங்க கைல தானே இருக்கு அந்த தெனாவட்டு... வேணி அது ஒரு டம்மி பீசு..:p:p:p:p
 
Really story is going interesting ly . Vaivittu siruchha noivittu poidum solluvanga . Adharkku sirantha story idhu...
Saran really a superb
Azagi no word to say about her characterization
Siva the executor
Pechhi really a women of sacrifices(y)
Romanckku panjame illai:love::love:
Appadie kulu kulu nnu irriku
Revenge ennanu therilla .....
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 சத்தியமா முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு valikithu 😊 😊 😊 😊 briyani செய் முறை விளக்கம் அபாரம் ha 😂 😂 😂 முடியல.... இந்த udhaya vuku enna thimiru பேச்சி ah enna பேச்சி pesita வேணுமே அவளும் ava அப்பா yum panninathu ava அப்பா vuku ஏன் பேச்சி mela appadi ஒரு kaandu nu theriyala.... But அழகி கொஞ்சம் kuda yosikaama engagement ah நிறுத்திட்டு kutittu vanthutaa..... சரண் so sweet அவனுக்கு எவ்வளவு pasam la பேச்சி mela... இதுல அந்த ஆளு சவால் vera vidran... Paakalam enna nadakuthunu super Super Super.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஹப்பாடா.. நிச்சயம் நின்னுருச்சி🥳🥳🥳
ஆனாலும் சிவாவை ரொம்ப படுத்துது பேச்சி😁😁😁😁

என்னதூஊ... பிரியாணி க்கு பருப்பை வேக வைக்கனுமா😨😨

என்ன கொடுமை சரவணன் இது
:smiley52:
 

PriyaPraveen

Bronze Winner
udaya vai thimiruku peachiya igalva pesinthuku Vembu pathil Siva sabaila pesinthu peachiya gouravama carla ukkara veachathu amazing.....
avanga varutha pada koodathunnu peachi iyalba irunthalum pasanga ellaroda vedhanai kurayala.......siva varutham vembu vedhanaia ellam senthu peachi saran iyalbuku kondu vanthuttanga....peachi peachi than perumai thangala pasangala ninaichu...
pavam maragatham Biriyaniku sandainu sonnathu kutthama athuku Biriyani seyya sonnathu samy midila.....ithula paruppu,kaikari and chicken vera samy senju saptta deadbody than:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::D:D:D:D.......
 
Status
Not open for further replies.
Top