All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
நாம தான் அடிச்சிக்கிறோம் இந்த நிச்சயம் தேவையானு அவுங்க கோத்து விடறதுல தான் குறியா இருக்காங்க😁😁😁😁😁😁😁
அவுக பேச்சி கையால அடி வாங்கனும்ன்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்😁😁😁😂😂😂😂
 

PriyaPraveen

Bronze Winner
Vembu Siva antha podu sabaila pandra romance thangala samy..ithula peachi avanea pesiyea koldranga vembu kooda senthu pandra attakasam arumai...Muthuva moonu perum senthu nallave ootti eduthuttanga.....
Veni Vembuva pesinathu romba romba over chinna ponnu ennama pesuthu athuku vembu pathil siva peachu arumai arumai...analum siva athuku livea kamicha scene chinna gapla kada veattittan enna romance....
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis

thank you meena..உங்களுக்காக இன்னைக்கு ரெண்டு ஏபி சிஸ்...படிச்சுட்டு சொல்லுங்க...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veni thaevaiyaa ithu unakku ,nalla.saema kavanippu pola😂😂😂😂😜😜😜
Dai Siva aanalum ivalu thillum lollum aagathhu 😱😱😱😵😵😵😵😵
Uthaya theatrae illamaa ilavasa kaatchi pola😉😉😉😉😉
Nee kaamikka naenaja padatha avan muzhusaa otitanae 😆😆😆😆😆😆😆😆
Amma azhagi aevaalavo solli kudathaalum. Siva makku studentavae irukkanae enna saeiyalaam😄☺☺☺☺😠😠😠😠😠

thank you vazuki...:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வேணி பாவாம் கத்துக்குட்டி... சிவா யாரோட மகன் பின்ன இந்த லொள்ளெல்லாம் இல்லன்ன பேச்சிய இந்த ஒலகம் தப்ப பேசாது..:p
உதயா அது ஒரு டம்மி பீசு ...
அழகிக்கு ஒழுங்கா டியுசன் எடுக்க தெரியல, சிவாவ உங்க கிட்ட அனுப்பவா கொஞ்சம் புத்தியில ஒரைக்குற மாதிரி எதாவது சொல்லி குடுங்க... vaazuki சிஸ்....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😁😁😁😁😁 vechi seinjitaan போல Iruku udhaya ah va 😊😊😊😊... Super da shiva... Enna பேச்சி pesuthu அந்த வேணி ippadilam ah pesa solli kodupa raatshasi... But அழகி semma ah pathi அடி கொடுத்த பாருங்க semma... Super Super Super pa.. Semma semma... Eagerly waiting for next episode

thank you chithra... சிவாவ நீங்க என்னன்னு நினைச்சிங்க.. அந்த பயபுள்ளைய நம்பவே கூடாது எதை எப்போ செய்யும்னு கணிக்கவே முடியாது...:p:p:p உதயா வேணி ரெண்டும் உதார் பார்டிங்க...அழகி பேச்சியோட மருமகளாச்சே சும்மாவா இருப்பா.. ஏற்கனவே அவ ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமான்னு பார்த்துகிட்டு இருந்தா..கோத்த வந்து மாட்டவும் தூக்கிட்டா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேணியின் அதிகப்படியான பேச்சுக்கு அழகியின் அறை அசத்தல் சகோ
😍😍😍😍😍

thank you கவி...அழகி பேச்சியின் வளர்ப்பு இல்லையா சோ பொங்கிட்டா..:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவா வேம்புகிட்ட உன் சேட்டை இருக்கேஏஏஏ அது செம்ம போ😍😍😍😍
உதயா உன் மைண்ட் வாய்ஸ் ரொம்ப கேவலம் போ😝😝😝
சிவா அதை அழகா கேட்ச் பண்ணி உனக்கு ஆப்பு வச்சு வேம்பு கூட செம்ம சீன் காட்டிட்டான் போ...

கண்டிப்பா இந்த நிச்சயதார்த்தம் நடக்கனுமா ரம்யா சிஸ் 🙄🙄

thank you puneet...சிவா சந்துல சிந்து பாடுறவன் கொத்தா வாய்ப்பு வரும்போது செம்மையா பயன் படுத்திகிட்டான்...:):):):)
அடுத்த எபில பாருங்க சிஸ்...:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top