RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பேச்சி இருக்கேஏஏஏ
ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸப்பாஆஆ
சிவாவை ரொம்பவே சோதிக்கறாங்கப்பா
5பவுனு அட்டிகை 50லட்சம் தான் ன்னு அசால்ட்டா லஞ்சம் கேக்குது
thank you puneet, இந்த பேச்சிய வச்சுகிட்டு என்ன தான் செய்யிறதுனே தெரியல பா, ரொம்ப தொல்லையா இருக்கு..ஹிஹிஹிஹி ...கீப் யுவர் சப்போர்டிங்க யா..