All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பேச்சி இருக்கேஏஏஏ
ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸப்பாஆஆ😓😓
சிவாவை ரொம்பவே சோதிக்கறாங்கப்பா😁😁😁😁

5பவுனு அட்டிகை 50லட்சம் தான் ன்னு அசால்ட்டா லஞ்சம் கேக்குது:LOL::LOL::ROFLMAO:

thank you puneet, இந்த பேச்சிய வச்சுகிட்டு என்ன தான் செய்யிறதுனே தெரியல பா, ரொம்ப தொல்லையா இருக்கு..ஹிஹிஹிஹி ...கீப் யுவர் சப்போர்டிங்க யா..
 
Puneet

Bronze Winner
thank you puneet, இந்த பேச்சிய வச்சுகிட்டு என்ன தான் செய்யிறதுனே தெரியல பா, ரொம்ப தொல்லையா இருக்கு..ஹிஹிஹிஹி ...கீப் யுவர் சப்போர்டிங்க யா..
ஓகே யா😍😍😍
 
Vaazugi

Well-known member
Veni thaevaiyaa ithu unakku ,nalla.saema kavanippu pola😂😂😂😂😜😜😜
Dai Siva aanalum ivalu thillum lollum aagathhu 😱😱😱😵😵😵😵😵
Uthaya theatrae illamaa ilavasa kaatchi pola😉😉😉😉😉
Nee kaamikka naenaja padatha avan muzhusaa otitanae 😆😆😆😆😆😆😆😆
Amma azhagi aevaalavo solli kudathaalum. Siva makku studentavae irukkanae enna saeiyalaam😄☺☺☺☺😠😠😠😠😠
 
Chitra Balaji

Bronze Winner
😁 😁 😁 😁 😁 vechi seinjitaan போல Iruku udhaya ah va 😊 😊 😊 😊... Super da shiva... Enna பேச்சி pesuthu அந்த வேணி ippadilam ah pesa solli kodupa raatshasi... But அழகி semma ah pathi அடி கொடுத்த பாருங்க semma... Super Super Super pa.. Semma semma... Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
சிவா வேம்புகிட்ட உன் சேட்டை இருக்கேஏஏஏ அது செம்ம போ😍😍😍😍
உதயா உன் மைண்ட் வாய்ஸ் ரொம்ப கேவலம் போ😝😝😝
சிவா அதை அழகா கேட்ச் பண்ணி உனக்கு ஆப்பு வச்சு வேம்பு கூட செம்ம சீன் காட்டிட்டான் போ...

கண்டிப்பா இந்த நிச்சயதார்த்தம் நடக்கனுமா ரம்யா சிஸ் 🙄🙄
 
நாம தான் அடிச்சிக்கிறோம் இந்த நிச்சயம் தேவையானு அவுங்க கோத்து விடறதுல தான் குறியா இருக்காங்க😁😁😁😁😁😁😁
 
Status
Not open for further replies.
Top