All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey super Super Super pa... Semma semma twist 🔀 ethir paakavela... Appo sethuram thaan அழகி oda அப்பா va... அழகி oda amma va emaathitaan ah antha ஆளு இந்த உண்மை therinjida kudathunu பயந்தான் gala... Ivalluku eppadi இந்த உண்மை therinjithu... But semma semma nimirvu அழகி kita... Super Super Super pa.. Eagerly waiting for next episode

thank you chitra...ஆமா பா...வேம்புக்கு தெரிஞ்சா கஷ்ட்டபடுவாலேன்னு தான் சொல்லல.. அவளுக்கு யாரு சொன்னாங்கன்னு நான் அடுத்த எபில சொல்றேன்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் எதிர்பார்த்தேன்,எதிர்பார்க்காதது வேம்பின் கம்பீரம் கலந்த ஆளுமையான நிமர்வை.
அழகியின் அழகான நிமிரவுக்கு
👏👏👏👏👏👏

பேபி தாங்க்ஸ்...:smiley9::smiley9:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேதுராமன்தான் அழகியோட அப்பாவா😳
இந்த Twist a நான் எதிர்பாக்கவே இல்ல😥😥😥😥😥

படுபாவி👿👿
அவன் பொண்ணுன்னு தெரிஞ்சும் அவ வாழ்க்கையை அழிச்சு அவளையே காரணம் காட்டி மிரட்டி உதயாவுக்கு சிவாகூட கல்யாணம் ஏற்பாடு செய்ய எத்தனை தைரியம் இருக்கனும்😡😡😡

அந்த திமிருக்குத்தான் வேம்புகிட்ட வாங்கி கட்டி இத்தனை அசிங்க பட்டிருக்கான்😏😏
இன்னும்கூட அவனுக்கு நல்லா கொடுத்து விடு சிவா...

ஆமா வேம்புக்கு இந்த உண்மையெல்லாம் எப்போ எப்படி யாரால தெரிஞ்சது :unsure::unsure:

thank you puneet, இன்னும் வேம்பு கிட்ட வாங்கி கட்டிக்குவான்... அவனுக்கு பணம் மேல மட்டும் தான் குறி. பொண்ணு மேல பாசமெல்லாம் எதுவும் கிடையாது.. அடுத்த எபில சொல்றேன் சிஸ்...உங்க கருத்தை நான் எபி போட்ட தினத்திலிருந்து எதிர் பார்த்தேன் சிஸ்.. போட்டுடீங்க thank you :smiley15:
 

Puneet

Bronze Winner
thank you puneet, இன்னும் வேம்பு கிட்ட வாங்கி கட்டிக்குவான்... அவனுக்கு பணம் மேல மட்டும் தான் குறி. பொண்ணு மேல பாசமெல்லாம் எதுவும் கிடையாது.. அடுத்த எபில சொல்றேன் சிஸ்...உங்க கருத்தை நான் எபி போட்ட தினத்திலிருந்து எதிர் பார்த்தேன் சிஸ்.. போட்டுடீங்க thank you :smiley15:
😍😍😍😘😘😘❤❤❤💓💓💓💓
Inum 10 days la enaku exam sis .. atha.. ud potathum padichuten bt comment poda late.. 22 vara ipditha.. sorry sis
 
Status
Not open for further replies.
Top