Puneet
Bronze Winner
வேம்பு செம்ம கலக்கல்
சும்மா கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டா சேதுராமன் குடும்பத்தை
அவன் இத்தனை அசிங்கம் புடிச்சவனா
ஆத்தா பொண்டாட்டி புள்ளைகன்னு யாருமே சளைச்சவங்க இல்லை போலயே
ஆமா சொத்தெல்லாம் தன்னோட பேருக்கு மாத்தி அவன் மேல கம்பிளைண்ட் குடுக்கனும்ன்னா வேம்புக்கு உண்மை தெரிஞ்சு நாளாகும் போல
சிவா பேச்சி ன்னு வேம்பு நிமிர்வை கம்பீரத்தை பாத்து ரசிக்கல.. நாங்களும்தேன்
வழக்கம் போல ராக்கிங் யூடி சிஸ்