All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
வேம்பு செம்ம கலக்கல்😄😄
சும்மா கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டா சேதுராமன் குடும்பத்தை👏👏👌👏👌

அவன் இத்தனை அசிங்கம் புடிச்சவனா🤮🤮
ஆத்தா பொண்டாட்டி புள்ளைகன்னு யாருமே சளைச்சவங்க இல்லை போலயே😱

ஆமா சொத்தெல்லாம் தன்னோட பேருக்கு மாத்தி அவன் மேல கம்பிளைண்ட் குடுக்கனும்ன்னா வேம்புக்கு உண்மை தெரிஞ்சு நாளாகும் போல:unsure:

சிவா பேச்சி ன்னு வேம்பு நிமிர்வை கம்பீரத்தை பாத்து ரசிக்கல.. நாங்களும்தேன்😍😍

வழக்கம் போல ராக்கிங் யூடி சிஸ்😍😍😍
 
அழகியின் வாய் மட்டும் இல்லாமல் கையும் பேசியது சூப்பர் சகோ

இப்படியும் சிலர் மனிதன் உருவாத்தில் இருக்கும் பிணம் தின்னி கழுகுகள் உள்ளது என்பதை சொன்ன விதம் சூப்பர் சகோ

சேது குடும்பத்திற்கு பேச்சியின் பிரியாணி போட்டால் சோலியே முடிந்ததல்லோ சகோ

👌👌👌👌👌👏👏👏👏👏
 

PriyaPraveen

Bronze Winner
wow awesome arumai superb ud:cool::cool::cool:(y)(y)(y)(y)(y):smiley15:.....
wow Vembalagi enna speech,kambeeram,neethanma parvai nakkalana peachu sethu kudumathur arandu poittanga....
Vembu amma Valli maranthukkum valkai emathunathukkum Sedhu kudumbathar karanam athuku pali theerka singama karjikkara vembu arumai...avaloda oovooru kelviyum Sethu,Neela kalakkam,kadaisila ivlo pesara Neela enna oru asingamana pombala chee ipdiyum irukkanga.....
Saran Vembukum thunaya ninnu irukkan,rendum amaithiya ella velai panneerkuthunga...
Peachi Siva avaloda avesathukum amma maranam kurithu varra avesam pathu viyanthu nikkaranga....
 

Vaazugi

Well-known member
ஒரு பெண்ணின் கண்ணிருமே வேதனையுமே வேம்பழகி உருவம் கொண்டு உரிமை குரல் கொடுக்க வீரு கொண்டு மனித உடல் தாங்கி மண்ணினில் தான் ஜனித்ததோ 👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍

சேது ராமன் 👊👊👊👊பேர பாரு கேவலமானவங்கெல்லாம் ஒன்னு கூடி ஒரு இடத்தில.இருந்தா அதுக்கு பேரு குடுபம்னா அப்ப குடும்பத்துக்கு பேரு மாத்தி வச்சிட வேண்டி தான் ஏனா அப்புரம் மனஸ்தான இருக்கற எவனும் உயிரோடு இருக்க மாட்டனுங்க
👹👹👹👹😈😈😈😈😈

வேம்பூமா லவ் யூடி செல்லம்,பெற்ற தாயும் பேணிவளர்த்த சுற்றத்திற்கும் இதைவிட பெருமை சேர்க்க முடியுமானு தெரியல
😎😎😎😎😎😇😇😇😇😇😇

நீ எப்படிடாமா இதையெல்லாம் தெரிஞ்சிகிட்ட அன்னைக்கு சரண்கிட்ட சொல்லும் பொழுதா கேட்டியோ 😏😏😏😏😏😏

அமுக்கினிமாதிரி இருந்துகிட்டுஎன்கிட்டையே
சொல்ல்ல ஆனாலும் லவ் யூ டி கேடி 😃😃😃😃😃😃😅😅😅😅😅☺☺☺☺😊😊😊

சேது ராமன ஜெயிலுக்கு அனுப்ப போறீங்க வேண்டாம்பா அப்புறம் கொலைகாரனெல்லம் தானே கொன்னுகிட்டுசெத்துடுவான் ....இவனகிட்டயெல்லாம் பண்ணவேலைக்கு நாம எல்லாம் பக்கத்தில நிக்ககூட தகுதியில்லவனு நெனைச்சி 😳😳😳😳😳😳😳
 

Vaazugi

Well-known member
பேபிமா thanks அண்ட் hugs உங்க ரியாக்சன் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு :love::love::love: ஒரு சிலர் இப்படி தான் இருக்காங்க நாம மட்டும் நல்லா இருந்தா போதும்.. நம்ம சுகம் நம்ம சந்தோசம்னு இருக்காங்க.. ஒருத்தரை எமாத்தும்போது அவங்களுக்கு எவ்வளவு வலிக்கும்னு தெரிய மாட்டேண்டுதா.. இல்ல தெரிஞ்சும் இப்படி நடந்துகுராங்கலான்னு தெரியல பேபி...

பாதிக்க பட்டவங்க எதிர்த்து நின்னு கேள்விகேட்டு அவங்களை கூனி குறுக வைக்கணும்... அது பாதி பேருர செய்ய மாட்டேங்குறாங்க பா...

உங்க பதிவு மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு பேபி... ஒருத்தவங்கலுக்கு அங்கீகாரம்ங்குறது ரொம்ப முக்கியம்..

அதை நீங்க ரொம்ப ஸ்ட்றாங்கா எனக்கு கொடுத்துட்டிங்க மா லவ் you பேபி...
எழுதறதுக்கு ரொம்ப பொருமையும் ஆர்வமும் அதிகமான உழைப்பும் அதற்கான நேரமும்.வேணும் ..... ஆனால் அதையும்
தாண்டியது சில sensitive விஷயங்களை சாதரணமாவே சொல்லறது கஷ்டம் ,அதையே ரசனையேடும் நேர்த்தி குறையாம கொடுக்கறது
அதை விட கடினம் இன்னும் எழுத்தில் உலகில் தனி நட்சத்திரமாக மின்ன வாழ்த்துக்கள் லவ் யூடா செல்லம்
😍😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma அதிரடி episode... அழகி உன்ன என்னமோ nu nenaichan but you are too smart kalakita po... மனுஷன் ah antha ஆளு அழகி அம்மா va enna கொடுமை படுத்தி இருக்கான் sothukaaga va appadi panna... அடபாவி athuku avan மொத்த kumbamum உடந்தை ah... சரண் எல்லா உண்மை யும் sollitaan ah... Vechi seira நம்ம ஆளு Super suoee அழகி சும்மா விடாதா அவங்க யாரயும்..... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top