All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Vaazugi

Well-known member
அதானே பார்த்தேன் இதுங்க பண்ற ரவுசு எல்லாம் நிச்சயத்துக்கு வந்த மாதிரியே இ ழ
ல்லைனூ ,இதுங்க குடும்பமா உட்கார்ந்து கும்மியடிக்க எடம் தேடியிருக்குங்கனு இப்ப இல்ல தெரியுது😰😰😰😰😰😰😜😜😝😝

பககத்தூ வீட்டேக்காரங்க பேச வந்தது ஒரு குத்தமா, மரகதம் ஏறகனவே உன் தலையெழுத்து சூப்பரு,இதுல இந்த பிரியாணி மட்டும் செய்ஞ்சு போட்டனு வச்சிக்கிய இன்னும் சூப்பரோ சூப்பர் .பாரபட்சம் பார்க்காம யார் கிடைச்சாலும் இப்படியா கும்மி அடிப்பீங்க
நல்ல குடும்பம்டா சாமி ஐய்யோ கண்ணகட்டுது
😭 😛😱😱😱😵😝
 
Last edited:

Vaazugi

Well-known member
thank you vazuki...:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வேணி பாவாம் கத்துக்குட்டி... சிவா யாரோட மகன் பின்ன இந்த லொள்ளெல்லாம் இல்லன்ன பேச்சிய இந்த ஒலகம் தப்ப பேசாது..:p
உதயா அது ஒரு டம்மி பீசு ...
அழகிக்கு ஒழுங்கா டியுசன் எடுக்க தெரியல, சிவாவ உங்க கிட்ட அனுப்பவா கொஞ்சம் புத்தியில ஒரைக்குற மாதிரி எதாவது சொல்லி குடுங்க... vaazuki சிஸ்....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இதுங்க குடும்பம் ஊருக்கே பாடம் எடுக்கும் இதுல இதங்களுக்கு tutiona அதுவும் நானு ,தே புள்ள நீ எவ்வளவு வேணா திட்டீக்க(கொஞ்சம் பார்த்து திட்டு மீ பாவம்) ஆனா அதுங்க கிட்ட மட்டும் கோத்துவிடாத 😜😜😜😜😝😝😝😝😁😁😁😁


அப்பபபப்பபா கொஞ்சம் அசந்தா நம்மல பிரியாணி போட்டுவாங்க போல இருக்கே 😱😱😱😱😱😱
 

Vaazugi

Well-known member
ஹப்பாடா.. நிச்சயம் நின்னுருச்சி🥳🥳🥳
ஆனாலும் சிவாவை ரொம்ப படுத்துது பேச்சி😁😁😁😁

என்னதூஊ... பிரியாணி க்கு பருப்பை வேக வைக்கனுமா😨😨

என்ன கொடுமை சரவணன் இது
:smiley52:
நீங்க கேள்விப்பட்டது இல்ல பருருருப்பூ பிரியாணி நான் வேணும்னா நம்ம பேச்சிகிட்டசொல்லி செய்ஞ்சி தர சொல்லேரேன்
😎😎😎😎😎😄😄😄😅😄
 
பேச்சியை உதையா பேசியாது மிகவும் அதிகம் ஒரு பெண்ணா இருந்து இன்னொரு பெண்ணை இப்படி பேசுவாது அவர்கள் எல்லாம் நம் பெண் இனமானு சந்தேகமே வரவைக்கிறார்கள் பேப்சியை போல் நெறையா பெண்கள் மனம் வருந்துமாறு எதார்த்தத்தில்லும் நடக்கிறது சகோ

இப்படியும் பிரியாணி செய்யலாம் என்று அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டு சகோ

ஆனால் பிரியாணி செய்ய தெரிந்த எங்களுக்கே அதை மறக்கவைத்திருவிங்க சகோ

இந்த பிரியாணியின் மூலம் யாரவது மருத்துவமனைக்கு சென்றார்கள சகோ
😍😍😍😍😍😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really story is going interesting ly . Vaivittu siruchha noivittu poidum solluvanga . Adharkku sirantha story idhu...
Saran really a superb
Azagi no word to say about her characterization
Siva the executor
Pechhi really a women of sacrifices(y)
Romanckku panjame illai:love::love:
Appadie kulu kulu nnu irriku
Revenge ennanu therilla .....

thank you kavitha...thank you so much...:love::love::love: revengaaaa :p:p:p:p .. keep your supporting ya...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 சத்தியமா முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு valikithu 😊😊😊😊 briyani செய் முறை விளக்கம் அபாரம் ha 😂😂😂 முடியல.... இந்த udhaya vuku enna thimiru பேச்சி ah enna பேச்சி pesita வேணுமே அவளும் ava அப்பா yum panninathu ava அப்பா vuku ஏன் பேச்சி mela appadi ஒரு kaandu nu theriyala.... But அழகி கொஞ்சம் kuda yosikaama engagement ah நிறுத்திட்டு kutittu vanthutaa..... சரண் so sweet அவனுக்கு எவ்வளவு pasam la பேச்சி mela... இதுல அந்த ஆளு சவால் vera vidran... Paakalam enna nadakuthunu super Super Super.. Eagerly waiting for next episode

thank you chithra...neengalum indha piriyaaniya veettula senji paarrkalaame... hihihi....:p:p:p:p..sedhu raamnukkum pechchikkum oru kadandha kaalththu pagai onnu irukku... adhil vandha vilaivukal thaan ivvalavum... adarkku sariyaana padhiladiyum undu...vembu avanga aththaynaa uyirupa so avaroda manahthai kappaaththa nichchayaththai niruththittaa...
 
Status
Not open for further replies.
Top