All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis oru vazhiya Siva marriage mudinjadichi 😁

thank you meena... சப்பா இவங்க ரெண்டு பேத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்குள்ளநமக்கு :ROFLMAO::ROFLMAO: போதும் போதும்னு ஆகி போய்டுச்சு பா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் தாலி கட்டுற நேரத்துல கூடவா உங்க அலப்பற😓😓😓😓😓

இப்ப அந்த நீ உன் சொத்த நிர்வாகம் பண்ண போறதுல என்ன குறைஞ்சிருவன்னு இத்தனை வீம்பு..
அதான் சிவா எப்பவும் கூட இருப்பான் இல்ல..

உனக்கும்தான் சிவா.. தாலிய கட்டாம தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு பேசுவ..

உங்க ரெண்டு பேர் லொல்லுக்கும் கொஞ்ச நாளைக்கு முட்டிக்குங்க போங்க 🤦‍♀️🤦‍♀️
இன்னும் கொஞ்சம் நல்லா அட்வைஸ் பண்ணுங்க பா இதுங்க திருந்தவே மாட்டேங்கு்துங்க..:smiley11::smiley11::smiley11:
இதுங்க கிட்ட மாட்டிகிட்டு நாம முழிக்க வேண்டியதா இருக்கு ...:cry::cry:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vembu nalunguku siva panna alumbal romance ,apapvum siva peachi sandai sappa mudila.....sathyama ipdi oru twist ethirpakakla...nan kooda ippave ipdi romance pandranga ine Kalyanam aiduchunna ennagumo yosicha thali earra nerathula intha siva ipdi posuku soldranea ithula avanoda varthai avala rombave padhicuduchu ine avan happya iruppan avala corner panaathukku avanoda ine munna pola irukka mudiyuma....
என்னாளையும் முடியல சாமி... இந்த பேச்சிகிட்டயும் சிவா கிட்டயும்.. இந்த சிவா பயல நம்பி நாமா ஒன்னத்தையும் யோசிக்க கூடாது, அவன் எப்போ எப்படி மாருவான்னு சொல்ல முடியாது... அவன் ராசி அந்த மாதிரி..;););)
வேம்பு பாவம் தான்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lose ah pa avan.... இந்த maari தாலி கட்டும் பொது பேசி இருக்க vendaam... Avvallavu arumai ah மனம் niraivodu seiya வேண்டிய நிகழ்வு இப்படி pannitaane... Super Super Super pa.. Eagerly waiting for next episode
எனக்கு அதே டவுட்டு தான்...:ROFLMAO::ROFLMAO:
என்ன பண்றது இந்த நேரத்துல யாவது அவன் நினைச்சதை சதிச்சுக்கனும்னு நினைச்சுட்டான் ..
 
Status
Not open for further replies.
Top