All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
அடேய் தாலி கட்டுற நேரத்துல கூடவா உங்க அலப்பற😓😓😓😓😓

இப்ப அந்த நீ உன் சொத்த நிர்வாகம் பண்ண போறதுல என்ன குறைஞ்சிருவன்னு இத்தனை வீம்பு..
அதான் சிவா எப்பவும் கூட இருப்பான் இல்ல..

உனக்கும்தான் சிவா.. தாலிய கட்டாம தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு பேசுவ..

உங்க ரெண்டு பேர் லொல்லுக்கும் கொஞ்ச நாளைக்கு முட்டிக்குங்க போங்க 🤦‍♀️🤦‍♀️
 

PriyaPraveen

Bronze Winner
Vembu nalunguku siva panna alumbal romance ,apapvum siva peachi sandai sappa mudila.....sathyama ipdi oru twist ethirpakakla...nan kooda ippave ipdi romance pandranga ine Kalyanam aiduchunna ennagumo yosicha thali earra nerathula intha siva ipdi posuku soldranea ithula avanoda varthai avala rombave padhicuduchu ine avan happya iruppan avala corner panaathukku avanoda ine munna pola irukka mudiyuma....
 

Chitra Balaji

Bronze Winner
Lose ah pa avan.... இந்த maari தாலி கட்டும் பொது பேசி இருக்க vendaam... Avvallavu arumai ah மனம் niraivodu seiya வேண்டிய நிகழ்வு இப்படி pannitaane... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top