All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதூஊஊஊ
வள்ளியும் குமரனுமா வந்திருக்காங்களா😳😳😳😳😳
அமானுஸ்யமா😳😳

சிவா சும்மாவே அவ தன்னை தவிர யார்கிட்ட நெருங்கினாலும் பொங்குவான்..
இப்போ இவங்க வேறயா??!

ஏன் puneet, புடிக்கலையா...

வேம்புவின் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்..
thank you puneet...:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vembu Neela Sedhu rendu perayum nallla kelviyalea kilichitta...Neela enna pombala asingam...ine Udhaya vai thirappa...Vembu un ammavuku ne nyayam senjutta Sedhu ippavathu unnai ninaichu perumai padrathu tannoda ratthamnu santhosam ne koduthutta.....
Siva kovam nyayamanathu ana un nilai ammaku vendi nyayam kettu poradina ana siva akkarai kovam tavippu unga kathala mersalaiduchu.....
Vembu unnoda kanavula Valli kumaran romba happya kurumba pesittu santhosama iruntha antha kanavu very very happy....athe pol nalungu avanga unakku panninathu pinnayum unnai thodarnthu koodavea irukkarathu santhosam.........

thank you priya... இந்த மாதிரி மனிதர்கள் மத்தியில் தான் வேம்பு போல நல்லவர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... அவளாவது பதிலடி கொடுக்கட்டுமே... ஆமா பா சிவாவின் கோவத்தை வேம்பு புருஞ்சுகிட்டாள் நல்லது.. கனவு உங்களுக்கு புடிச்சதா ப்ரியா.. :smiley15:எனக்கும் ஹாப்பி..:love::love::love:
 
Status
Not open for further replies.
Top