All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
நான்கூட ரெண்டு பேரும் சீரியஸா சண்டை போடுறீங்கன்னு பாத்தாஆஆஆஆஆஆஆ..

கடிச்சு கடிச்சு விளையாண்டுட்டு இருக்கீங்க 🤦‍♀️🤦‍♀️

அவ பொருப்பை ஏத்துக்கலனாலும் இதையேதான் செய்யபோற..
ஏன்டா உங்க ஊருல இதுக்கு பேருதான் தண்டனையா டா..

:rolleyes::rolleyes:
 

Vaazugi

Well-known member
இதுங்க சண்டைகெல்லாம் சமாதனம் பண்ணி வைக்கெல்லாம்னூ நினைக்கறவனுக்கு .... ஒரே ஒரு அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க .....
இதுங்க பிரச்சனைக்கு தல கொடுக்கறதும் .... போலி டாக்டர்கிட்ட உடம்ப காண்பிக்கறதும் ஒன்னுங்கோ ......

அடேய் எப்ப பாரு கோபமா போறமாதிரி போறது .... அவ உன்ன சமாதானப்படுத்த வரதும் அப்பரும் நீங்க அ(க)டீச்சிக்கறதும் ..... ம்க்கும் இப்பறம் கோபபடறேன் film காண்பி அதுக்கு அப்புறம் இருக்கு உனக்கு
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma emotional episode... இந்த shiva என்ன panna poranu theriyala.... Iva பதிவி ethukave maatenu solra... Eagerly waiting for next episode

thank you chitra... konjam poruththu irnhu thaan rendu perum enna settai seyya prangannu theriyum...:FlyingKiss:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுங்க சண்டைகெல்லாம் சமாதனம் பண்ணி வைக்கெல்லாம்னூ நினைக்கறவனுக்கு .... ஒரே ஒரு அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க .....
இதுங்க பிரச்சனைக்கு தல கொடுக்கறதும் .... போலி டாக்டர்கிட்ட உடம்ப காண்பிக்கறதும் ஒன்னுங்கோ ......

அடேய் எப்ப பாரு கோபமா போறமாதிரி போறது .... அவ உன்ன சமாதானப்படுத்த வரதும் அப்பரும் நீங்க அ(க)டீச்சிக்கறதும் ..... ம்க்கும் இப்பறம் கோபபடறேன் film காண்பி அதுக்கு அப்புறம் இருக்கு உனக்கு
appo ini idhungakalukku idayila pechchiya kondu vandhuda vendiyadhu dhaan...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: pechchi vandhaa dhaan indha vaazuki baby suththa paduvaanga;););)
naane kasta pattu oru romance seena redi pannaa :mad::mad: ... indha sivaa paya romba mosam baby eppo paaru avalai thitra maathiri ye konjikittu irukkaan... konjam ennaannnu kelu baby...:smiley11:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான்கூட ரெண்டு பேரும் சீரியஸா சண்டை போடுறீங்கன்னு பாத்தாஆஆஆஆஆஆஆ..

கடிச்சு கடிச்சு விளையாண்டுட்டு இருக்கீங்க 🤦‍♀️🤦‍♀️

அவ பொருப்பை ஏத்துக்கலனாலும் இதையேதான் செய்யபோற..
ஏன்டா உங்க ஊருல இதுக்கு பேருதான் தண்டனையா டா..

:rolleyes::rolleyes:

nekku vekkam comming ya... :giggle::giggle::giggle:... eppadi thaan indha siva payalukku kovamaa seen vachchaalum romantikka maaththiduraan puneet, avan endha desaino theriyala paa.... :smiley11:
 
Status
Not open for further replies.
Top