RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank you laxmi...Nice ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank you laxmi...Nice ud
Enna alumbal pannudhu rendum..shappaaa...
ஹீரோவா கெத்தா ரொமான்ஸ் சீனெல்லாம் வச்சு சிவாவை காட்டிட்டு இப்போ அவனையே ஆன்டிஹீரோ ரேன்ஜ்க்கு மாத்திட்டீங்களே
பயபுள்ள தேவை இல்லாதத எல்லாம் பேசுறான்..
எப்போ எதை பேசி வைப்பான்னே புரிய மாட்டேங்குது
இவன் என்ன loose ah... ஏன் intha மாறி behave panran அடபாவி... Over possiveness avanuku... Ava matum அந்த வார்த்தை sonnnathuku avvallavu kovam vanthuthe... தாலி கட்டும் பொது இவனும் அதே வார்த்தை தானே ava kita சொன்னா loose... Super Super Super pa.. Eagerly waiting for next episode
பேபிமா sorrydamaa little bit busy,பசங்க school leave ஊர் சுத்தர வேலை வந்திடுச்சி இங்க network problem area அதனால message பண்ணறதல problem வேலையும் கொஞ்சம் அதிகம் ...... UD படிச்சிட்டேன் reply போட முடியல sorry da chellam
கதையில இப்படி ஒரு திருப்பத்தை.எதிர்ப்பார்க்கல180 ° degree கதையேடு போக்கு மாறியிருக்கு இன்னும் சொல்லறம்னா இவங்க அடிச்சிக்குவாங்களானு மனசு கஷ்டாமா இருக்கு இதுக்கா இவங்க இவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு வருத்தமா இருக்கு
அடுத்த UD la என்ன வரும் பதைபதைப்பா இருக்கு ❤❤❤❤❤
Super sis waiting for nxt ud sis
Hi sis...superb nd lovely story..iniki dhan padichen..complete package with love, emotion, centiment, comedy...great goingnd keep going
எப்படியோ கலாட்டவாக ஒரு வழியா கல்யாணம் நடந்துடுச்சு நினைத்தால் மிண்டும் அடிதடியா மிடில்லா சகோ எப்போதான் இவர்கள் சண்டை ஓய்யும் சகோ
thank you priya... ஓவர் பொசசிவ்... எனக்கு அடங்கி தான் நீ இருக்கணும் என்ற நினைப்பு... ஆனா அவகிட்ட இவன் தான் அடங்கி இருக்கான்ற உண்மை பய புள்ளைக்கு தெரியல...Siva unakku enna prassanai...avala pesiyea ne kovam vara vekkara,ana ava oru varthai sonna unnala thanga mudiyama vedikkara...ana ava epdi unaruva ne ninaikkave illa...kalynam ana oru nallayea ipdina ine varum natkal peachi and saran romba pavam.....