RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா பா தன் காதலி எங்கேயும் அசிங்க பட கூடாதுன்னு நினைச்சு தான் சிவா இந்த ஏற்பாடு பண்ணது..ஓ..
அவங்க முன்னாடி அழகி உதவாக்கரை இல்ல ன்னு காட்டத்தான் அவளை வேலையை பாக்க சொல்லி இத்தனை படுத்தி வச்சியா??!!
சரின்னு இதை ஒரு விதத்துல எடுத்துக்கலாம்..
அதுக்காக அவ உன்னை தவிர யாரோடவும் உரிமையா பழக கூடாதுன்னு நெனைக்கறியே உன்னை என்னதான் செய்ய
அது காதலனுக்கே உரிய பொசசிவ் நெஸ்... காதல், லவ், ப்ரேமம்....
thank you puneet..