All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

Rajamani

Member
நன்றி மா. ஒரு கதை தான் புத்தகமா வந்திருக்கு. "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே"

லிங்க் கீழ இருக்கு பாருங்க.. இதுல போய் ஆன்லைன் பர்சேஸ் பண்ணலாம்.

இல்லன்னா
அருண் பதிப்பகம் 9003145749 இந்த நம்பருக்கு கால் பண்ணி புத்தகம் வாங்கலாம்.


மத்ததெல்லாம் அமேசன் ல இருக்கு மா.
Thank u mam
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey Super pa.... Inda epi very nice....👏👏👏👏
Ana as usual mudikum paodu feelings inda kaondu vandurunga....😒😒😒

Kaobatula kuda Chella paeru..... Hm.... Kayini.... Nalla irruku....😜😜😜
ஹஹஹா தேங்க்ஸ் மா.. ஆமா பா பொண்டாட்டி இல்லையா செல்ல பேரு இல்லன்னா சாமி குத்தம் ஆகிடுமாம் அதான் செல்ல பேரு வச்சு கூப்பிடுறான்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennnaduuu thiyani ahhhh
Ida yarume watch pannala Ada Ada ambutu lv irukum pola
Hooom pakalam
Inda malvar kootani semaya kalakum pola
ஆமா ஆமா தியனியே தான். அதோட செம்மையா இருக்கும் இந்த நால்வர் கூட்டணி. தேங்க்ஸ் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my god கரியுரியன் and காத்து ரெண்டு பேருக்கும் பத்து வருட காதலா wow wow ஆனா எப்போ பார்த்தாலும் கரியன் இவ மனசை ரொம்ப நோகடிக்கிறான் இது ரொம்ப தப்பு 👍👍👍👍👍👍😡😡😡😡😡😡😡
இது என்ன புது புரளி. பத்து வருட பழக்கம் மட்டுமே நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனார். னோ லவ். ஓகே. கரியன் என் இவ்வளவு கோவ படுரான்னு போக போக தெரியும்.தேங்க்ஸ் மா..
 
Top