All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இதுக்கு முன்னாடி கதையெல்லாம் daily update கொடுப்பீங்க இப்போ வாரத்திற்கு ரெண்டுதான் கொடுக்குறீங்க please சீக்கிரம் update போடுங்க
நன்றி மா.ud போட்டுட்டேன் படிங்க மா. கொஞ்சம் வேலை மா அதான்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis yenachu niga munati kathai yellam ud thinamum tharuvinga epa tharamatenkiringa plzpa niga sona solla kappathanum varthai thvaragutathu plz ud thangapa I am today weting
நன்றி மா.ud போட்டுட்டேன் படிங்க மா. கொஞ்சம் வேலை யிருக்கு அதான் தாமதமா குடுக்குறேன் சாரி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.... rendu perum nalla understanding la irukanga... 10 varusha love ah.. ..aasaium iruku kovamum iruku..... yyyyyy... kaathiyayini pavam ivan avaluku valika valika adikirannnnnn....
நன்றி மா.இந்த கேள்வில தான் மொத்த கதையும் இருக்கு மா.. ஹஹஹா போக போக தெரியும் யாரு பாவம்னு.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey Super pa.... Inda epi very nice....👏👏👏👏
Ana as usual mudikum paodu feelings inda kaondu vandurunga....😒😒😒

Kaobatula kuda Chella paeru..... Hm.... Kayini.... Nalla irruku....😜😜😜
 

Stella mary

Bronze Winner
Oh my god கரியுரியன் and காத்து ரெண்டு பேருக்கும் பத்து வருட காதலா wow wow ஆனா எப்போ பார்த்தாலும் கரியன் இவ மனசை ரொம்ப நோகடிக்கிறான் இது ரொம்ப தப்பு 👍👍👍👍👍👍😡😡😡😡😡😡😡
 
Top