All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my god கரியுரியன் and காத்து ரெண்டு பேருக்கும் பத்து வருட காதலா wow wow ஆனா எப்போ பார்த்தாலும் கரியன் இவ மனசை ரொம்ப நோகடிக்கிறான் இது ரொம்ப தப்பு 👍👍👍👍👍👍😡😡😡😡😡😡😡
Sissy.... Kaeta enn paondathiyae vaera yaarum kurai sollida kudadu nu..... Ippudi paesunean..... Oru booruda.... Viduvanga 🤣🤣🤣🤣
14683
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடேய் காத்து உறவுகளின் மீது பாசம் வைத்து இருக்கிறாய் ரைட்டு அதற்காக தாலி கட்டிய பொண்டாட்டியை வார்த்தையால கொல்லுறா???
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam unga stories yellame super a iruku. Unga books yepdi vangurathu mam. Online la kedaikuma? sollunga mam. I want ur books
நன்றி மா. ஒரு கதை தான் புத்தகமா வந்திருக்கு. "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே"

லிங்க் கீழ இருக்கு பாருங்க.. இதுல போய் ஆன்லைன் பர்சேஸ் பண்ணலாம்.

இல்லன்னா
அருண் பதிப்பகம் 9003145749 இந்த நம்பருக்கு கால் பண்ணி புத்தகம் வாங்கலாம்.


மத்ததெல்லாம் அமேசன் ல இருக்கு மா.
 
Top