Samvaithi007
Bronze Winner
உயிர் உருகும் காதலில் உள்ளம் உருக. நனைந்தேன்...
தள்ளி வைக்கும் காரணம் அறியாமல் தளர்ந்து தான் போனேன்...
உயிர் பறிக்கும் வார்த்தையில் வதைத்தவர்கள் உன் உள்ளன்பு அறியாதவர்கள்...
உள்ளம் நைய வாயிருந்தும் ஊமையாய் நீ வதைப்பட்ட காரணம் தான் அறியாமல் அவதிபட்டேன்...
நான் அறிய வந்த வேலை நஞ்சு கொண்ட பாம்பின் விஷ நாக்கை நருக்கி விடவே துடித்தேன்...
வசைபாடியவர் முன்னே இசை பாடிடவே காதல் இசை பாடிடவே
கங்கணம் கட்டினேன் ...
இருள் படைத்த உள்ளங்களின் முன் உன் ஒளி படைத்த இதயத்தை ஒளிர விட்டே அந்த ஒளியில் அவர்களின். வயிற்றெச்சலில் கொட்டிக்கிட்டேன்
முனைந்தேன்

கங்கணம் கட்டியே காரியம் சாதிக்கவை விழைந்தேன்...
காரியம் சாதித்தேன் கரியனே...இந்த காத்தியாயினி...உன் அன்பு சாரல் மழையில்...!!!

Last edited: