All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

Vijayanadhi2020

Well-known member
Solla maranthutene.... Unadhanbil uyir tholainthu pithanen... Nra thalaipa ovvovoru epi la ium unaramudinjadhu.... True.... Storyoda end la just like that thalaipa serkama each n every UD la ium antha anbu uyiroda Kalandhe irunthuchu that was d speciality of ur story n ur writing n ur words . perrffffectttttly n maddddlllyyy in lovvvvveee. Kadaisi epi semma kikkha irunthuchu .... Adhu azhagagavum irunthathil than aacharyame.:smiley39:😘🥰
 

Vija

Well-known member
கரியனும் தியனியும் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை அழகான வண்ணமயமாக மாற்றிக் கொண்டார்கள் .தியனி அந்த வீட்டின் மூத்தமருமகளாக எல்லாருடைய வாழ்க்கையையும் சிறந்த முறையில் மாற்றி அமைத்து சிறப்படைய வைத்து விட்டாள் .கதை மிகவும் அருமையாக இருந்தது. சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley38::awesome::smiley7::smiley21:
 
Top